Sunday 30 October 2016

Actress Shruthi Hassan Celebrates Diwali With his Loveable Dad!

Actress-Shruthi-Hassan-Celebrates-Diwali-With-his-Loveable-Dad!/

Actress Shruthi Hassan Celebrates Diwali With his Loveable Dad!
எங்க அப்பா கூட தீபாவளி கொண்டாடினேன்: ஸ்ருதி ஹாசன்


சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தந்தை கமலுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். ஏம்பா அப்பா, பொண்ணு சேர்ந்து தீபாவளி கொண்டாடியது ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால் கமல் வீட்டை பொறுத்த வரை பெரிய விஷயம் தான். கமல் ஹாசன் ஒரு பக்கம் படங்களில் பிசியாக இருக்க ஸ்ருதி மறுபக்கம் பிசியாக உள்ளார்.
இந்த காரணத்தினால் அனைத்து பண்டிகைகளையும் சேர்ந்து கொண்டாட முடியும் என்று கூற முடியாது. இந்நிலையில் தான் இந்த தீபாவளி பண்டிகையை ஸ்ருதி தனது தந்தையுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இது குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அப்பாவுடன் தீபாவளி கொண்டாடினேன்...


No comments:

Post a Comment