Saturday, 25 November 2017

Ganesh venkatraman kissed his Wife Nisha in paris | முத்தம் குடுத்து சர்ச்சை ஏற்படுத்திய கணேஷ்


நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நிஷா ஆகியோரின் அலப்பறையை தாங்க முடியாமல் திருமணமாகாதவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராம் தான் அனைவருக்கும் பிடித்த ஹீரோவாக திகழ்ந்தார். அப்படியிருக்கும் போது அவர் தான் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் ஆரவ் வெற்றி பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கணேஷ்க்கு பட வாய்ப்புகள் நிரம்பி வருகிறது. 2வது திருமண நாளை கொண்டாட கணேஷ் தனது மனைவி நிஷாவுடன் காதல் நகரமான பாரீஸ்க்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் புகைப்படங்கள் எடுத்து அதனை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். இதனைப் பார்த்த பிரபலங்கள் ரொம்ப நல்லாயிருக்கு என்று கூறியுள்ளனர்.

ஆனால், இவர்களின் புகைப்படத்தைக் கண்டு பேட்ச்லெர்ஸ் தான் வருத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னதாக, அவர்கள் தலைகீழாக தொங்கியபடி முத்தம் கொடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனைக் கண்டும் பேட்ச்லெர்ஸ் வருத்தமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment