Tuesday, 4 July 2017

Actor Suriya rejects Selvaraghavan | செல்வராகவனை ரிஜக்ட் செய்த சூர்யா?

Actor Suriya rejects Selvaraghavan | செல்வராகவனை ரிஜக்ட் செய்த சூர்யா?
Actor Suriya rejects Selvaraghavan | செல்வராகவனை  ரிஜக்ட் செய்த சூர்யா?
Actor Suriya rejects Selvaraghavan | செல்வராகவனை  ரிஜக்ட் செய்த சூர்யா? | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
விக்னேஷ் இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 2D நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்.’ இந்தப்படத்திற்கு பிறகு சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் முடிவடைந்தும் வெளிவராத நிலையில் இருப்பதாலும், மன்னவன் வந்தானடி படம் முடிவடைய இன்னும் நாட்களாவதால் சூர்யா செல்வராகவன் இணைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யா, ஏற்கனவே கதைகேட்டு ஓகே சொன்ன சுதாகொங்கராவின்  இயக்கத்தில் நடிக்க முடிவுசெய்துள்ளார். மேலும் இப்படத்தினை தன்னுடைய 2D நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். ஜோதிகாவுடன் நாச்சியார் படத்தில் நடித்துவரும் ஜி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். மேலும் இப்படத்தினை பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Super Star Rajini's quick US visit

Super Star Rajini's quick US visit

Super Star Rajini's quick US visit

Super Star Rajinikanth's upcoming film Kaala's first schedule of shooting in Mumbaiis successfully completed. The crew is expected to begin work in Chennai July 11. Currently Rajini is in America for his regular medical check ups. He is expected to return Chennai on July 10 to join the next schedule of the shooting. 

Produced by Dhanush's Wunderbar Films, Kaala has an ensemble cast including Bollywood actors Huma Qureshi, Nana Patekar and Anjali Patil. National Award-winning actor Samuthirakani will play an important role in the film. Directed by Pa Ranjith, Kaala has music by Santhosh Narayanan.

ரஜினியின் திடீர் அமெரிக்கப் பயணம் எதற்காக தெரியுமா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் ப.ரஞ்சித் எடுத்து வரும் 'காலா' படத்தில் நடித்துவருகிறார். மும்பையில் தங்கி படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கை முடித்துள்ளனர் காலா படக்குழுவினர். அதன் பின்னர் சென்னையிலேயே மும்பையில் உள்ள தாராவி போன்ற செட்டை அமைத்து வருகின்றனர். அதற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்காவிற்கு பயணமாகி உள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ராணா பட தொடக்கவிழாவிற்கு பின்னர் ரஜினியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. மலேசியா சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். அதன் பின்னர் லிங்கா, கபாலி, எந்திரன் 2.0 படங்களில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில், தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அமேரிக்கா சென்றுள்ளார் ரஜினி. காலா படத்தின் அடுத்த ஷெட்யூல் வரும் ஜூலை 11ஆம் த்தி தொடங்க உள்ளது அதற்குள்ளாக இந்தியா திரும்பி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார் சூப்பர் ஸ்டார். 

காலா படத்தை, தன்னுடைய உண்டர்பார் நிறுவனம் மூலம் நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இயக்குனர் ப.ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். முதன் முறையாக தன் மாமனார் சூப்பர் ஸ்டாருடன் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிக்க, உமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

T Rajendar protest against GST at Chennai | GST Tamil Nadu in protest against tax additional to GST

T Rajendar protest against GST at Chennai | GST Tamil Nadu in protest against tax additional to GST
T Rajendar protest against GST at Chennai | GST Tamil Nadu in protest against tax additional to GST
Around 1,100 cinema halls and multiplexes across Tamil Nadu stopped screening films on Monday with distributors and theatre owners going on an indefinite strike against an additional 30% tax over and above the newly implemented GST.
As the goods and services tax (GST), India’s biggest tax reform, was launched on July 1, the state government slipped in a 30% corporation tax on ticket sales.
“We are against the corporation tax which is 30%. This is in addition to the GST rates. We are not against the GST. We welcome it,” Tamil Nadu Theatre Owners and Distributors Association president Abhirami Ramanathan said.
The GST replaces more than a dozen central and local levies, unifying India into a common market. It subsumed entertainment tax as well, so the Tamil Nadu government rechristened it as corporation tax, asking cinema owners to pay up.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

இந்தாங்க GST டிஸ்கவுன்ட் | GST Discounts for Cinema Tickets | Tamil Cinema News

இந்தாங்க GST டிஸ்கவுன்ட் | GST Discounts for Cinema Tickets | Tamil Cinema News
இந்தாங்க GST டிஸ்கவுன்ட்  | GST Discounts for Cinema Tickets | Tamil Cinema News
இந்தாங்க GST டிஸ்கவுன்ட்  | GST Discounts for Cinema Tickets | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
மத்திய அரசின் நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்புக்கொள்கையின் முடிவாக சரக்கு மற்றும் சேவை வரியின் படி சினிமா தொழிலுக்காக வரி 28% விதிக்கப்பட்டது.  தமிழ்நாட்டில் ஏற்கனவே விதிக்கபட்டிருந்த( கேளிக்கை வரி ) முனுசிபாலிட்டி வரியான 30% என இரண்டு வரிவிதிப்பும் சேர்ந்து மொத்தமாக 58% வரி விதிக்கபட்டிருந்தது. இது அதிகப்படியான வரிவிதிப்பு என கூறி திரையரங்க உரிமையாளர்கள் சில தினங்களுக்கு முன்னர் காலவரையின்றி தியேட்டர்களை மூடினர்.
இந்நிலையில் இந்த இரட்டை வரிவிதிப்பு குறித்து பல்வேறு சினிமா பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கவிஞர்.வைரமுத்துவின் மகனும் பிரபல பாடலாசிரியருமான மதன் கார்க்கி தனது டிவிட்டர் பக்கத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் சாதரண சூழ்நிலை ஏற்படும் வரை தான் எழுதும் பாடல்களின் சம்பளத்திலிருந்து 15% குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார். இதேபோல் முன்னணி நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் முன் வரவேண்டும் என்று சினிமா ரசிகர்கள் டிவீட் செய்து வருகிறார்கள்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

விஜய், அஜித்தை வளைத்துபோட்ட சன் டிவி | Vijay, Ajith Movies with Sun Tv | Tamil Cinema News

விஜய், அஜித்தை வளைத்துபோட்ட சன் டிவி | Vijay, Ajith Movies with Sun Tv | Tamil Cinema News
விஜய், அஜித்தை வளைத்துபோட்ட சன் டிவி | Vijay, Ajith Movies with Sun Tv | Tamil Cinema News
விஜய், அஜித்தை வளைத்துபோட்ட சன் டிவி | Vijay, Ajith Movies with Sun Tv | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தனியார் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவரும் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சிதான். தற்போது ஸ்ட்ரீமிங் முறையில் படங்களை ஒளிப்பரப்பி வரும் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக போட்டியில் குதித்துள்ளது. சன் நெக்ஸ்ட் மூலமாக படங்களை ஸ்ட்ரீமிங் முறையில் ஒளிபரப்ப முன் வந்துள்ளது. இதனால் முன்னணி நடிகர்களின் படங்களை சாட்டிலைட் உரிமையுடன், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் முறையில் ஒளிப்பரப்பப்படும் உரிமையினையும் சேர்த்து வாங்கிவருகிறது.
அமேசான்,நெட்ஃபிலிக்ஸ் இந்த இரண்டு மட்டுமே டிஜிட்டல் உரிமையினை வாங்கிவந்தது இப்போது சன் டிவியும் வாங்கிவருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுவரை சன் டிவி சிவகார்த்திகேயன், பொன்ராம் இனையும் படம், நயந்தாராவின் ‘அறம்’, பிரபுதேவா ஹன்சிகா நடிப்பில் ‘குலேபகவாலி’, செல்வராகவன், சந்தானம் இனைந்த ‘மன்னவன் வந்தானடி’,உள்ளிட்ட படங்களை வாங்கியுள்ளது.
மேலும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் முறையில்  ஒளிப்பரப்பு செய்ய ‘தல’ யின் விவேகம், தளபதியின் மெர்சல் உள்ளிட்ட படங்களையும் வாங்கி வளைத்து போட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஒரு புதிய படத்தை சன்டீவி தயாரிக்கவுள்ளது இதற்கான தேதிகளை விஜய் ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Vikram Vedha's delay upsets Maddy

Vikram Vedha's delay upsets Maddy
Vikram Vedha's delay upsets Maddy

Actor Madhavan and Vijay Sethupathi jointly acted in ' cop versus don action thriller Vikram Vedha' directed by duo Pushkar and Gayathri. Varalakshmi Sarathkumar has done the female lead. 

The movie was all set for its release on July 7 has been pushed indefinitely. The producer of the film S Sashikanth says : “ There is complete shut down of cinema theatres in Tamil Nadu our core market, so it is not possible to release on July 7. We have no clarity when the strike will be called off, hence the postponement.”

Reportedly actor Madhavan is upset who was expecting the movie more after his hit Irudhisutru. 

தள்ளிப்போன விக்ரம் வேதா, அதிர்ச்சியில் மாதவன்

சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி, நகராட்சி வரிகளால் திரையரங்கங்கள் கால வரையின்றி நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. இதனால், வரும் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விக்ரம் வேதா திரைப்படத்தை வெளியிடப்போவதில்லை என்று தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டு தேதியும் அறிவிக்கப் படவில்லை. 

நடிகர் மாதவன் இறுதிச்சுற்று படத்திற்கு பின்னர் தமிழிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக கை கோர்த்த 'விக்ரம் வேதா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி ஜோடி இயக்க உள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரது வரவேற்பையும் பெற்று படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

படம் தள்ளிப்போனதால் அதிகம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார் நடிகர் மாதவன். இந்த படம் மூலம் இறுதிச்சுற்று படம் மூலம் அடைந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நினைத்திருந்த மாதவனுக்கு படம் தள்ளிப்போனது நிச்சயம் வருத்தம் அளிக்கக் கூடியதே. 

Bigg Boss Juliana in Romance Scene | காதல் காட்சியில் நடித்த ஜூலி | Jallikattu Julie

Bigg Boss Juliana in Romance Scene | காதல் காட்சியில் நடித்த ஜூலி | Jallikattu Julie
Bigg Boss Juliana in Romance Scene | காதல் காட்சியில் நடித்த ஜூலி | Jallikattu Julie
Bigg Boss Juliana in Romance Scene | காதல் காட்சியில் நடித்த ஜூலி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ஜல்லிக்கட்டு போராட்டம் உலகத் தமிழர்களிடையே நன்கு அறியப்பட்டவர் ஜூலியான என்ற ஜூலி. இப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பரிச்சயமாகி வருபவர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே ஶ்ரீ யுடன் ‘என்னை கட்டிபிடிக்க ஆளில்லை, என்னைவிட்டு போய்விடாதே’ என பேசி சர்ச்சையில் அடிபட்டவர். இதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மேலும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
சினிமாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண். நான் ஒரு செவிலியர். கேமிராவின் முன்னர் இதுவரை நான் முகம் காட்டியதே இல்லை என்றார், ஆனால் அது முழுக்க முழுக்க பொஇ என இப்போது தெரிய வந்துள்ளது. 2015 ஆண்டில் ஜூலி ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதன் பெயர் ‘பாண்டிச்சேரி ஆல்பம்’ அந்த ஆல்பத்தில் ஒரு தலைக்காதல் பற்றிய பாடல் ஒன்றில் கதாநாயகனுடன் கட்டிபிடித்து ஆடியுள்ளார். இந்த பாடலை பார்த்த அனைவரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Monday, 3 July 2017

மோடியை வறுத்தெடுத்த மன்சூர் | Mansoor Ali Khan Blast Speech about PM Modi | GST

Uruthikol Movie Audio Launch | Celebrity Speech | Uruthikol Tamil Movie Audio Launch

Uruthikol Movie Audio Launch | Actor Aari Speech at Uruthikol Tamil Movie Audio Launch

Uruthikol Movie Team Speech at Audio Launch | Uruthikol Tamil Movie Audio Launch

Speed break short film preview show and awrad function | Director Ranjith Speech

மகிழ்ச்சியில் நிக்கி கல்ராணி

மகிழ்ச்சியில் நிக்கி கல்ராணி
மகிழ்ச்சியில் நிக்கி கல்ராணி
டார்லிங் படம் மூலம் தமிழுக்கு வந்த நிக்கி கல்ராணிக்கு பெரிய பட்ஜெட் படங்கள் அமையாததால் தொடக்கம் கடினமாகவே இருந்தது. யாகாவாராயினும் நாகாக்க, கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தார். சமூக வலைத்தளங்களில் பரவிய ஆபாச படங்கள் சர்சையிலும் சிக்கினார். அதன் பிறகு அந்த படத்தில் இருப்பது நான் அல்ல என்று மறுப்பு வெளியிட்டார்.

ஆதியுடன் நிக்கி கல்ராணி நடித்த மரகத நாணயம் படம் சமீபத்தில் வெளியானது. இதில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிவதால் பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் சென்னையில் புதிய வீடு பார்த்து நிரந்தரமாக குடியேறி இருக்கிறார். இனிமேல் தெலுங்கு, மலையாளம் என்று சுற்றாமல் தமிழ் படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்போகிறாராம்.

பிக் பாசில்  கதறி அழும் பரணி காரணம் யார்? | Reasons Behind Bharani’s Crying In Bigg Boss | Tamil Cinem News | Kollywood News | Tamil Cinema Seithigal
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Bigg Boss நடிகர்களின் சம்பளம் என்ன தெரியுமா? | Salaries of BIGG BOSS contestants?

Bigg Boss நடிகர்களின் சம்பளம் என்ன தெரியுமா? | Salaries of BIGG BOSS contestants?
Bigg Boss நடிகர்களின் சம்பளம் என்ன தெரியுமா? |  Salaries of BIGG BOSS contestants?
BIGG BOSS Contestants சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss நடிகர்களின் சம்பளம் என்ன தெரியுமா? |  Salaries of BIGG BOSS contestants? | Tamil cinema news | Kollywood News | Tamil Cinema Seithigal
BIGG BOSS reality show is the very hot topic in social media and all peoples are eagerly watching it. In this video we are going to see about salary details of celebrities who participates in BIGG BOSS.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Who is Next Director for Vijay 62

Who is Next Director for Vijay 62
விஜய்யின் புதிய படம்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு "மெர்சல்" என்று பெயர் வைத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்துகின்றனர். இதில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என்று மூன்று நாயகிகள். தெறி படத்துக்கு பிறகு விஜய்யும் அட்லீயும் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு பின்னணியில் இந்த படத்தில் விஜய்யின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

அடுத்து விஜய்யின் 62-வது படத்துக்கு டைரக்டர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது ஏ.ஆர்முருகதாஸ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு மூன்றாவது தடவையாக புதிய படத்தில் இணைகிறார்கள். துப்பாக்கி படம் ஹிந்தியிலும் கத்தி படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டு அங்குள்ள ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Vivek – Mervin to compose for Prabhudeva’s Next Project

Vivek – Mervin to compose for Prabhudeva’s Next Project
Vivek – Mervin to compose for Prabhudeva’s Next Project
After Nayanthara starrer Dora, composer duo, Mervin Solomon and Vivek have signed their next, Gulebagavali. The film, starting Prabhudeva and Hansika, recently began shooting in the city. Talking about the project, Mervin says. ”To have Prabhudeva sir dance for our music is really exciting and a dream come true moment for both of us. The album has four songs and themes. The song shoot has already started and the team will be putting a mammoth set for the same. Recently, one of the songs was shot for a budget of two crores. It feels great!”

On the album, he says, “We have tired to balance both – the dance numbers as well as a melody. Prabhudeva sir met us and told that he loved the songs that we have given for the film. He is such an encouragement and gave us positive vibes. We are looking forward to the release.” The film is being directed by Kalyaan. 

250 ரூபாய்க்கு சீரியல் நடிகைகள் | Rs.250 Salary for Tamil Serial Actresses | Tamil Cinema Seithigal

250 ரூபாய்க்கு சீரியல் நடிகைகள் | Rs.250 Salary for Tamil Serial Actresses | Tamil Cinema Seithigal
250 ரூபாய்க்கு சீரியல் நடிகைகள் | Rs.250 Salary for Tamil Serial Actresses | Tamil Cinema News | Cinema Seithigal
There are some serial actresses who acts for 250 rupees. In this video we are going to see about it.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Saturday, 1 July 2017

ஓவியா சோம்பேறி, ஜூலி சுத்தமற்றவர் | Tamil Cinema | Kollywood | Tamil Seithigal | Bigg Boss Awards

ஓவியா சோம்பேறி, ஜூலி சுத்தமற்றவர் | Tamil Cinema | Kollywood | Tamil Seithigal | Bigg Boss Awards
ஓவியா சோம்பேறி, ஜூலி சுத்தமற்றவர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal | Bigg Boss Awards
Bigg Boss Updates | Oviya is Hardly Working – Jallikattu Juliana is unhygienic | Bigg Boss Awards | ஓவியா சோம்பேறி, ஜூலி சுத்தமற்றவர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Bigg Boss Tamil is the Tamil-language version of the reality TV programme Bigg Boss broadcast in India. It follows the Big Brother format, which was first developed by Endemol in the Netherlands. Bigg Boss Tamil has rolled out on 25 June 2017 on Star Vijay. Kamal Haasan host the show.
Bigg Boss Tamil is a reality show based on the Hindi show Bigg Boss which too was based on the original Dutch Big Brother format developed by John de Mol. A number of contestants (known as "housemates") live in a purpose-built house and are isolated from the rest of the world. Each week, housemates nominate two of their fellow housemates for eviction, and the housemates who receives the most nominations would face a public vote. Eventually, one housemate would leave after being "evicted" from the House. In the final week, there were three housemates remaining, and the public voted for who they wanted to win. Unlike other versions of Big Brother, the Indian version uses celebrities as housemates, not members of the general public.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

யார் இந்த ஆரவ் - ரைசா? | Bigg Boss Tamil, Who is Raiza Wilson and Aarav?

யார் இந்த ஆரவ் - ரைசா? | Bigg Boss Tamil, Who is Raiza Wilson and Aarav?
யார் இந்த ஆரவ் - ரைசா? | Bigg Boss Tamil, Who is Raiza Wilson and Aarav?
யார் இந்த ஆரவ் - ரைசா? | Bigg Boss Tamil, Who is Raiza Wilson and Aarav? | Tamil Cinema news | Kollywood News | Tamil Cinema Seithigal