Bigg Boss Juliana in Romance Scene | காதல் காட்சியில் நடித்த ஜூலி | Jallikattu Julie
Bigg Boss Juliana in Romance Scene | காதல் காட்சியில்
நடித்த ஜூலி | Jallikattu Julie
Bigg Boss Juliana in Romance Scene | காதல் காட்சியில்
நடித்த ஜூலி | Tamil Cinema News |
Kollywood News | Tamil Cinema Seithigal
ஜல்லிக்கட்டு
போராட்டம் உலகத் தமிழர்களிடையே நன்கு
அறியப்பட்டவர் ஜூலியான என்ற ஜூலி.
இப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பரிச்சயமாகி
வருபவர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்
நாளே ஶ்ரீ யுடன் ‘என்னை
கட்டிபிடிக்க ஆளில்லை, என்னைவிட்டு போய்விடாதே’ என பேசி சர்ச்சையில்
அடிபட்டவர். இதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்
பலர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும்
நிலையில் மேலும் ஒரு சர்ச்சையில்
மாட்டியுள்ளார்.
சினிமாவுக்கும்
எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் ஒரு விவசாய குடும்பத்தை
சேர்ந்த பெண். நான் ஒரு
செவிலியர். கேமிராவின் முன்னர் இதுவரை நான்
முகம் காட்டியதே இல்லை என்றார், ஆனால்
அது முழுக்க முழுக்க பொஇ
என இப்போது தெரிய வந்துள்ளது.
2015 ஆண்டில் ஜூலி ஒரு குறும்படத்தில்
நடித்துள்ளார். அதன் பெயர் ‘பாண்டிச்சேரி
ஆல்பம்’ அந்த ஆல்பத்தில் ஒரு
தலைக்காதல் பற்றிய பாடல் ஒன்றில்
கதாநாயகனுடன் கட்டிபிடித்து ஆடியுள்ளார். இந்த பாடலை பார்த்த
அனைவரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து
வருகிறனர்.
Watch More Exclusive Cinema News, Rasi
Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities
Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe
us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment