Sunday 23 July 2017

Kajal Aggarwal 's Problem by Ajith's Vivegam| காஜலால் விவேகம் படத்திற்கு சோதனை


Kajal Aggarwal 's Problem by Ajith's Vivegam| காஜலால் விவேகம் படத்திற்கு சோதனை
Kajal Aggarwal 's Problem by Ajith's Vivegam| காஜலால் விவேகம் படத்திற்கு சோதனை
கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவே காஜல் அகர்வால் இருந்தாலும் இப்பொது தான் இவர் முதல் முறையாக விவேகம் படம் மூலமா  தல அஜித் அவர்கள் கூட ஜோடி சேர்ந்து இருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக போகிறது. இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது தான் பாக்கி.
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற நிலையில், அதே நாளில் ராணா, காஜல் அகர்வால் நடித்து இருக்கும் "நேனே ராஜா நேனே மந்திரி" தெலுங்கு படம் ரிலீஸ் செய்ய தயாராகவுள்ளது பட குழு. ஆனால் இப்பொழுது ஒரே நாளில் இரண்டு காஜல் அகர்வால் படமும் வெளியானால் தெலுங்கு காஜல் அகர்வாலின் ரசிகர்களுக்கு எந்த படம் முதலில் பார்ப்பது என்று குழப்பம் ஏற்படும் என்பதால் நேனே ராஜா நேனே மந்திரி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க படக்குழு யோசிப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், அதே சமையம் தெலுங்கில் அஜித்தை விட ராணாவுக்கு அதிக மார்க்கெட் இருந்தாலும் விவேகம் படத்திற்கு ஏற்பட்டுயிருக்கும் மிக அதிகப்படியான எதிர்பார்ப்பு காரணமாக நேனே ராஜா நேனே மந்திரி படத்தை தள்ளிவைக்க படக்குழு யோசிப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில்  ராணா போட்டியில் இருந்து விலகுகிறார்

No comments:

Post a Comment