Thursday 27 July 2017

Vedalam - Aaluma Doluma Song Become Popular In Pakistan | Ajith Fans Are Very happy | Vivegam |Ajith


Vedalam - Aaluma Doluma Song Become Popular In Pakistan | Ajith Fans Are Very happy | Vivegam |Ajith
Vedalam - Aaluma Doluma Song Become Popular In Pakistan | Ajith Fans Are Very happy | Vivegam |Ajith
பாகிஸ்தானில் உள்ள ஆலுமா டோலுமா பாடல் ரசிகர்
தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் அனிருத் இசையமைக்கப்பட்டிருந்த பாடல் ஆலுமா டோலுமா. இந்த பாடலுக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசித்து ரசித்த கேட்ட பாடலில் இதுவும் ஒன்று.
இந்த பாடலை கேட்டாலே ஆடாத ரசிகர்களே இல்லை என்று சொன்னாலும் மிகையாகாது. அவ்வளவு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பாடல். இப்பொழுது வரைக்கும் அஜித் அனிருத் காம்பினேஷனில் வெளியான பாடலில் இந்த பாடலை அடித்து கொள்ள வேறு எந்த பாடலும் இல்லை.
தல அஜித்தின் தற்போதைய படமான விவேகம் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவேகம் படத்திற்கு பின்னர் தான் தெரியும் ஆலுமா டோலுமா பாடலின் சாதனையை விவேகம் படத்தின் பாடல் முறியடிக்குமா? என்று.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த RJ அதில் கான் அவர்கள் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலை பற்றி கூறியது, "இதுவரை நான் ஆலுமா டோலுமா மாதிரியான ஒரு அருமையான பாடலை கேட்டதில்லை. அந்த பாடலில் ஒரு வரிக்கு கூட எனக்கு அர்த்தம் தெரியாது. இருந்தாலும் அது மாதிரியான பாடலை நான் கேட்டது இல்லை. அது மட்டும் இல்லாமல், அனிருத் மற்றும் அஜித் அவர்களின் அடுத்த படமான விவேகம் படத்தின் பாடலை கேட்க நான் மிகவும் காத்திருக்கிறான்" என்றார்.      

No comments:

Post a Comment