Wednesday 19 July 2017

சசிகலாவின் வெளியான சிறை மர்மம் | Mystery behind Sasikala's Prison life | Shocking Video


சசிகலாவின் வெளியான சிறை மர்மம் | Mystery behind Sasikala's Prison life | Shocking Video
சசிகலாவின்  வெளியான சிறை மர்மம் | Mystery behind Sasikala's  Prison life | Shocking Video
சசிகலாவின்  வெளியான சிறை மர்மம்? | Mystery behind Sasikala's  Prison life | Shocking Video | Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
அதிமுகவின் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் தமிழக அரசியலில் பலவிதமான அசாதரண் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை ஆர்.கே. நகர் இடைதேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம், இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக பணம் கொடுத்த வழக்கில் அதிமுகவின் துணைப் பொது செயலாளர் டிடிவி. தினகரன் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருப்பவர் அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா. இவர் ஜெயிலில் கொடுக்கப்பட்ட உடையை அணிந்து கொள்ளாமல் சாதரணமான உடையில் பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் உலா வரும் வீடியோ காட்சி வலைதளங்களில் தீயாக பரவி வருகிறதுஇச் சிறையின் அதிகாரி டி ஜி. ரூபா  சசிகலா சிறை அதிகாரிக்கு 2 கோடி கொடுத்து சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக கூறினார். அதன் பிறகு டி ஜி.ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கருத்து தெரிவித்துள்ளார். டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. டிஐஜி ரூபா மாற்றப்பட்டதன் மூலம் அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கான தடயங்கள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தண்டனை பெற்ற ஒருவர் சிறைக்குள், 5 அறைகள், தனி சமயலறை, அலுவலகம் வைத்துக்கொள்வது எப்படி சாத்தியம்.
இதை வெளியே கொண்டு வந்த டிஐஜி ரூபா இடம் மாற்றம் குறித்து சரியான காரணம் இல்லை மேலும், அவர் டிஜிபி, ஜெயிலர் காவலர்கள் மேல் புகார் கூறியுள்ளதால் உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். என கருத்து தெரிவித்துள்ளார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment