Monday 17 July 2017

விவேகம் புதிய ரிலீஸ் தேதி | Ajith's Vivegam Movie release date Confirmed


விவேகம் புதிய ரிலீஸ் தேதி | Ajith's Vivegam Movie release date Confirmed
விவேகம் புதிய ரிலீஸ் தேதி | Ajith's Vivegam Movie release date Confirmed
விவேகம் புதிய ரிலீஸ் தேதி | Ajith's Vivegam Movie release date Confirmed | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம்விவேகம்’. பல்கேரியா, செர்பியா இடங்களில் இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் முடிவடைந்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. இந்நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில நடை பெற்று வருகிறது.
விவேகம்படத்தின் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதன் பிறகு இந்தக்காட்சிகளுக்கான இசையை அனிருத் முடிக்கவுள்ளார். எனவேவிவேகம்படம் சென்சாருக்கு அனுப்பப்படும் அளவில் 95% தயாராகிவிட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியாகும் என்ற செய்தியை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என உறுதி செய்துள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/             
Follow us:

No comments:

Post a Comment