Tuesday, 11 July 2017

ஏ.ஆர்.ரகுமானை கேள்விகேட்ட மனைவி


ஏ.ஆர்.ரகுமானை கேள்விகேட்ட மனைவி

.ஆர்.ரகுமானை கேள்விகேட்ட மனைவி
சுஹாசினி நடத்தும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் .ஆர்.ரகுமான் தனது மனைவியுடன் கலந்து கொண்டு மனம் திறந்து கலந்துரையாடினார். அந்த சுவாரஷ்யமான நிகழ்ச்சியிலிருந்து சில
.ஆர்.ரகுமான் மனைவி சாய்ராபானு திருமணத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வு குறித்து பேசியதாவது.. ‘முதன் முதலில் நான் ரகுமானை அவரது அவருடைய அம்மா மற்றும் அவரது சகோதரிகளுடன் எங்கள் வீட்டிற்கு வந்த போது தான் சந்தித்தேன். அவர் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டார். என் பெற்றோர்களின் விருப்பம் அது தான். எனவே எனக்கும் ஒகே.
அதன்பிறகு அவரிடம் உங்களுக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியுமா? கார் ஓட்டத்தெரியுமா என இரண்டு கேள்விகள் கேட்டேன். இரண்டுமே தெரியும் என்றார் என சிரித்துக்கொண்டே. என்னை பைக்கில் அழைத்துச்செல்லும் கணவரைத்தான் நான் எதிர்பார்த்தேன். சில நாட்கள் இரவு என்னை பைக்கில் அழைத்து செல்வார். அவர் ஒரு நல்ல மணிதர் கடவுளை நேசிப்பவர்.அற்புதமானவர் என புகழ்ந்து தள்ளினார்.


No comments:

Post a Comment