Monday 17 July 2017

ஆதிக்க சாதியைக் காட்டும் கமல்! | Thala Ajith's Courage not with Kamal Haasan


ஆதிக்க சாதியைக் காட்டும் கமல்! | Thala Ajith's Courage not with Kamal Haasan
ஆதிக்க சாதியைக் காட்டும் கமல்! | Thala Ajith's Courage not with Kamal Haasan
ஆதிக்க சாதியைக் காட்டும் கமல்! | Thala Ajith's Courage not with Kamal Haasan | Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
 ‘பிக் பாஸ்நிகழ்ச்சியின் மூலம் தமிழக கலாச்சாரம் கெட்டுபோகிறது என்பது குறித்த சர்ச்சைக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்தமிழகத்தின் அனைத்து துறைகளிலுமே சீர்குழைந்து போயிருக்கிறது. ஊழல் அதிகரித்துவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.’ இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளும் அதிமுக அமைச்சர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில்தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக அரசை விமர்சித்து வரும் கமல்ஹாசன் தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும்.’ என்றார்.
சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் பேசும்போது.. சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாத கமல்ஹாசன் பணத்துக்காகவும், ஆதயத்திற்காகவும்பிக் பாஸ்நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதிக்க சாதியை உயர்த்திபிடித்து, பின் தங்கிய மக்களை இழிவாக பேசி வருகிறார். அவர் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக இன்னொரு நிகழ்வில் நடிகர் அஜித்குமாருக்கு இருந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் திமுகவின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவருமான முக.ஸ்டாலின்,  ‘கமல்ஹாசனின் விமர்சனம் ஜனநாயக முறையிலேயே இருக்கிறது. தமிழகத்தின் ஊழல் குறித்து நீதிமன்றங்களும், அரசின் இன்ன பிற அமைப்புகளும் அதே கருத்தையே தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் உள்ளிட்ட ஒவ்வொரு வாக்காளனுக்கும் அரசை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. பொதுமக்களின் கருத்தையே கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் அவரை அமைச்சர்கள் மிரட்டும் வகையில் பேசுவது கண்டிக்க தக்கது என கருத்து தெரிவித்துள்ளார். முக. ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/             
Follow us:

No comments:

Post a Comment