Tuesday 18 July 2017

ட்விட்டரிலிருந்து குஷ்பு விலகிய மர்மம்? | Mystery Reasons behind Kushboo left her Twitter Account


ட்விட்டரிலிருந்து குஷ்பு விலகிய மர்மம்? | Mystery Reasons behind Kushboo left her Twitter Account
 ட்விட்டரிலிருந்து குஷ்பு விலகிய மர்மம்? | Mystery Reasons behind Kushboo left her Twitter Account
இளைய தலைமுறையினரிலிருந்து தொடங்கி முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வியப்பேற்படுத்தும் அளவில் ஆச்சர்யபடுத்தும். அந்த வகையில் ட்விட்டர் வலைதளத்தை  அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்பட அதிகம் பேர் உபயோகபடுத்தி வருகின்றனர்தமிழ் திரையுலக பிரபலங்களில் நடிகை குஷ்புவின் ட்விட்டர் வலைதள பக்கத்தை  9.8 லட்சம் உறுப்பினர்கள் பின் தொடர்ந்தனர். குஷ்புவின் ஒவ்வொரு பதிவும் சர்ச்சைகளையும், அதிர்வையும் ஏற்படுத்தியது. பல கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்து வந்தவர் குஷ்பு. ரசிகர்களுடன் அவ்வபோது வார்த்தைகளால் ட்விட்டர் வாசிகளிடையே மோதியும் வந்தார்.
 இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தான் ட்விட்டர் பக்கத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்ட்விட்டருக்கு அவர் அடிமையானதாகவும் எப்போதுமே சந்தோஷ, ஆரோக்கியமான விஷயங்களுக்கு பதில் ஆரோக்கியமற்ற விஷயங்களே பகிரப்படுகின்றனஎனவே தேசத்தை வள்ப்படுத்துவதற்கு ட்விட்டரை பயன்படுத்துங்கள். அன்பையும், மகிழ்ச்சியையும் பகிருங்கள். நிறைய புத்தகங்கள் படியுங்கள். என தனது கடைசி டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment