Monday 17 July 2017

ஏ.ஆர்.ரகுமான் சர்ச்சைக்கு சிம்பு. தனுஷ் பதில் | Simbu and Dhanush Replied for A.R.Rahman’s Controversy


ஏ.ஆர்.ரகுமான் சர்ச்சைக்கு சிம்பு. தனுஷ் பதில் | Simbu and Dhanush Replied for A.R.Rahman’s Controversy
.ஆர்.ரகுமான் சர்ச்சைக்கு சிம்பு. தனுஷ் பதில் | Simbu and Dhanush Replied for A.R.Rahman’s Controversy
லண்டனில் நடந்த .ஆர்.ரகுமானின்நேற்று இன்று நாளைஎன்ற இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் 16 இந்தி பாடல்களும், 12 தமிழ்ப்பாடல்களும் பாடியதாக இந்தி ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு இந்தி ரசிகர்கள் தங்களது வலைப்பதிவின் மூலம் கட்டணத்தை திருப்பி தரவேண்டும் என கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கு தமிழ் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி சர்ச்சையாகி இருப்பது குறித்து  பிரபலங்கள் பலர் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து சிம்பு மற்றும் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சிம்புவின் ட்விட்டர் பதிவு.. ‘இசைக்கு மொழியில்லை. அதனால் தான் அனைத்து மக்களையும் அது ஒன்ற் சேர்க்கிறது.’
தனுஷ்ன் ட்விட்டர் பதிவு.. ரகுமானுக்கு மொழி எதுவும் இல்லை. அவருடைய மொழி இசை தான். ஜெய்ஹொ.. என தெரிவித்துள்ளனர்.
               

No comments:

Post a Comment