Thursday, 27 July 2017

VJ Anjana rejects to act with Ilayathalapathy Vijay | விஜயுடன் நடிக்க மாட்டேன்!


VJ Anjana rejects to act with Ilayathalapathy Vijay | விஜயுடன் நடிக்க மாட்டேன்!

\VJ Anjana rejects to act with Ilayathalapathy Vijay | விஜயுடன் நடிக்க மாட்டேன்!

இளையதளபதி விஜய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதே போல, திரைத்துறையை சார்ந்த பலருக்கும் விஜய் அப்படி என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில், VJ அஞ்சனா அவர்களுக்கும் விஜய் அவர்களை பிடிக்கும்.
அஞ்சனாவும் கயல் சந்திரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்திற்கு இளையதளபதி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது, அஞ்சனா  ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்து உரையாடினார். ரசிகர்கள் பலரும் பல கேள்விகள் கேட்டனர். அதில் தளபதி ரசிகர் ஒருவர், "எங்கள் விஜய்யுடன் ஜோடி சேர வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா" என்று கேட்டார். அதற்கு அஞ்சனா கொடுத்த பதில், "நடிப்பை தவிர அவரை பார்க்க எந்த வாய்ப்பு கிடைத்தாலும் முதல் ஆளாக நிற்பேன்" என்றார். அஞ்சனாவின் இந்த பதிலும் விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. அஞ்சனா அவர்களுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து உள்ளது. ஆனால் அஞ்சனா எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment