SA CHANDRASEKARAN IN BIOPIC OF ‘TRAFFIC RAMASAMY’
SA CHANDRASEKARAN IN BIOPIC OF ‘TRAFFIC RAMASAMY’
SA Chandrasekaran has predominantly been the heart and soul
of Tamil cinema beautifying the ‘Golden Age’ of churning out mind-boggling
blockbuster movies ‘Sattam Oru Iruttarai’, ‘Needhikku Thandanai’, ‘Naan Sigappu
Manithan’ and many films based on revolutionary thinking. Now it’s time to get
his vital vigorousness towards social awareness escalated to the next level.
Yes, the versatile filmmaker-actor will be playing the lead
role in the biopic of ‘Traffic Ramasamy’, the man who has been raising his voice
and standing for justice against several odd and social evils in from his age
of 10.
Much exhilarated over
this prestigious project, SA Chandrasekaran says, “Traffic Ramasamy has been
the rarest genuine personality, who has fought and stood upright for the well
being of society and people filing more 1000 public litigations. He has
obtained righteous judgments for the people from the Law and Order for which he
had to succumb towards painful miseries and deplorable situations that includes
murder attempts propelled by the politicians and bigwigs affected by his lawful
deeds. But nothing hampered his insatiable dedication towards well being of
society. This inherent nature of unceasingly fighting for justice inspired me a
lot.”
Shedding more lights upon the project, SA Chandrasekaran
adds that the film will be helmed by his long time assistant director Vijay
Vikram, who is illustrious for critically acclaimed short films. It even
includes a comedy short feature titled ‘Mark’, which featured SAC in lead role.
Sharing the moment of cloud nine, director Vijay Vikram
utters, “Since, the film is based on the life of an existing revolutionary who
has and is still fighting against the social adversities, it will involve the
situations and twists placed with realistic approach. The film will definitely
have a strong impact in society with its release.”
டிராஃபிக்
ராமசாமியாக - எஸ்.ஏ.சந்திரசேகரன்
எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்கள்
சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு
தண்டனை,
நான் சிகப்பு மனிதன் போன்ற
சமூக பிரச்சனைகளை அலசிய
முக்கியமான
படங்களை இயக்கியவர். இவர் டிராஃபிக் ராமசாமியின்
வாழ்க்கை
வரலாற்று படத்தில் நடிக்கிறார். அதை பற்றி அவர்
கூறிய
போது “
பொதுமக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல
வழக்குகளை
தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக்
ராமசாமி. அப்படி
தொடர்ந்த
பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி
தீர்ப்புகளையும்
வாங்கி தந்தவர். இத்தீர்ப்புகளினால் பாதிக்கப்பட்ட
அதிகாரிகளும்,
ரொளடிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் இவர்
மீது
கோபம் கொண்டு இவரை பல
வகையில் கொடுமை
படுத்தியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் பல முறை டிராஃபிக்
ராமசாமியை
கொல்ல முயற்சிகளும் நடைபெற்றிருக்கிறது. அப்படி
இருந்தும்
தொடர்ந்து அவர் சமூகத்திற்காக இன்றும்
போராடிக்கொண்டே
தான் இருக்கிறார். அந்த போராட்ட குணம்
என்னை கவர்ந்தது. என் உதவி
இயக்குனரும்,
பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம்
அவர்கள்
இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே என்னை
வைத்து
பலரும்
பாராட்டிய நகைச்சுவையான மார்க் என்ற குறும்படத்தை
இயக்கியவர்.
இதை பற்றி இயக்குனர் விஜய்
விக்ரம் அவர்கள் கூறுகையில்
இப்படம்
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின்
வாழ்க்கையை
மையமாக வைத்து எடுப்பதால் பல
திருப்புமுனை
சம்பவங்களும்,
திருப்பங்களும் எதார்த்தமாவே அமைந்திருக்கிறது.
இந்த படம் திரைக்கு வரும்போது
சமூகத்தில் ஒரு பெரிய
தாக்கத்தை
ஏற்படுத்தும் என்பது உறுதி. இப்படத்தை
கிரீன் சிக்னல் பட
நிறுவனம்
தயாரிக்கிறது.
No comments:
Post a Comment