Monday, 17 July 2017

விவேகம்’ படத்தின் டைட்டில் ரகசியம் | Secrets behind Vivegam Movie Title revealed


விவேகம்’ படத்தின் டைட்டில் ரகசியம் | Secrets behind Vivegam Movie Title revealed
விவேகம்படத்தின் டைட்டில் ரகசியம் | Secrets behind Vivegam Movie Title revealed
விவேகம்படத்தின் டைட்டில் ரகசியம் | Secrets behind Vivegam Movie Title revealed | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தல’, ‘தளபதிஇருவரது படங்களுக்கான டைட்sடில் பெரும்பாலும் பாதிபடம் முடிவடைந்த பின்னரே வெளியாகும் அதிலும்தலபடத்தின் டைட்டில் என்றால் கேட்கவே வேண்டாம் பரம ரகசியமாவே இருக்கும். இப்போது தலயோட விவேகம் படத்தின் டைட்டில் உருவானது பற்றி படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா சில மீடியாக்களின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
தலயோட வீரம், வேதாளம் இப்போது விவேகம் என 3 படங்களை இயக்கியசிறுத்தைசிவா விவேகம் படத்தலைப்பு உருவானது பற்றி கூறியதாவது.. முதலில் கதையை ரெடி பண்ணிவிட்டு அவரிடம் ஒன் லைனாக சொல்லுவேன். பிடித்துவிட்டால் அவருக்கு திரைக்கதை வடிவில் மறுபடியும் சீன் பை சீனாக சொல்லுவேன் அதுவும் பிடித்துவிட்டால் அடுத்து பூஜை, படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிவிடும். அப்படி உருவான படங்கள் தான் வீரம், வேதாளம் மற்றும் விவேகம்.
எனக்கு தோனும் சில டைட்டில்களை முதலிலேயே எழுதி கொடுத்துவிடுவேன். அப்புறம் அஜித் சார் ஃபுல்லா பார்த்துட்டு கதைக்கு பொருத்தமா இருந்தா உடனே ஒகே சொல்லிடுவார். சில ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். அது பொருத்தமானத இருக்கும் கதையும், காட்சியமைப்பும் ரசிகர்களுக்கு பிடிக்கனும்ன்ற விஷயத்திலே ரொம்ப கவனமா இருப்பார்.
நிறையபேர்விசென்டிமென்ட்ல தான் வீரம், வேதாளம் இப்போ விவேகமான்னு கேட்கிறாங்க அது உண்மையல்ல. எல்லாமே கதைக்கேற்ற படி உருவானதுஎன சொல்லியிருக்கிறார் சிவா.
வீரம், வேதாளம் என சிவா, தல அஜித் கூட்டணியில் வெளியான கடந்த இரண்டு படங்களும் குறிப்பிட்ட அளவுக்கு வெற்றிப் பெற்றது போல் இந்தப்படமும் வெற்றி பெறும் என்கின்றனர் படக்குழுவினர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/             
Follow us:

No comments:

Post a Comment