Wednesday, 12 July 2017

Bigg Boss Tamil controversy | Julie Loves Aarav | New Twist in Bigg Boss | What will happen to Oviya

காதல் வயப்பட்ட ஜூலி - பிக் பாசில் புது ட்விஸ்ட்
தற்போது பரபரப்பாக பேசப்படும் ஷோ என்றால் அது விஜய் டிவியின் பிக் பாஸ் தான். தினமும் பரபரப்பாக போகும் எபிசொட்டின் ப்ரோமோவை முன்னாடி கூட்டியே வெளியிடுவார் விஜய் டிவி தரப்பு.
இந்த நிலையில், இன்றைய எபிசொட்டில் ஜூலி ஆரவ் மீது காதல் வயப்படும் மாதிரியான காட்சிகள் இருந்தன. அந்த வகையில், ஜூலி காயத்ரியை தனியாக அழைத்து காதில் எதோ சொல்கிறார். அதற்கு காயத்ரி உனக்கு பிடித்து இருக்கிறதா என்று கேட்க ஜூலி தெரியவில்லை என்கிறார்.
பின்பு காயத்ரி, சினேகானிடம் எதோ சொலிக்கிறார். பிறகு ஜூலி தன்னிடம் வந்து "I Like Aarav" என்று கூறியதாக நமீதாவிடம் சொலிக்கிறார் காயத்ரி. காயத்ரிடம் எதாவது கூறினால் அது அங்குள்ள அனைவருக்கும் தெரியவரும் என்று ஜூலிக்கு தெரிந்தும் அவரிடம் ஏன் தெரிவித்தார் என்பது தான் இன்னும் புரியவில்லை.

ஏற்கனவே, ஓவியா ஆரவ் கதை நடக்க இப்பொழுது ஜூலி ஆரவ் கதை தொடங்க இருக்கிறது.

No comments:

Post a Comment