Saturday 15 July 2017

மகேஷ்பாபு படத்தில் அனுஷ்கா குத்தாட்டம்? | Anushka Is Doing An ITEM Song In Mahesh Babu's next Bharat Ane Nenu?

மகேஷ்பாபு படத்தில் அனுஷ்கா குத்தாட்டம்? | Anushka Is Doing An ITEM Song In Mahesh Babu's next Bharat Ane Nenu?
மகேஷ்பாபு படத்தில் அனுஷ்கா குத்தாட்டம்? | Anushka Is Doing An ITEM Song In Mahesh Babu’s next Bharat Ane Nenu?
மகேஷ்பாபு, "ஸ்பைடர்" படத்தை தொடர்ந்து "பாரத் எனே நேனு" எனும் படத்தில் நடிக்கிறார். அரசியல் படமான இதில் மகேஷ் பாபு முதல்-மந்திரியாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் அனுஷ்கா ஒரு பாடலுக்கு  குத்தாட்டம் ஆட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவது உறுதி என்றும் தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment