Friday, 28 July 2017

#KootathilOruthanMovieReview #AshokSelvan ​#PriyaAnand #thondankani ​ #KootathilOruthan

Kootathil Oruthan Movie Review | Ashok Selvan | Priya Anand | Samuthirakani | Kootathil Oruthan Review

Kootathil Oruthan is a romantic comedy film, written and directed by T.J.Gnanavel. The film features Ashok Selvan and Priya Anand in the lead roles. Samuthirakani, Anupama Kumar, Bala Saravanan, Sanjay Bharathi, Anisha Singh, Nancy Jennifer, John Vijay, Marimuthu, Nassar plays a lead roles. Featuring music composed by Nivas Prasanna, This movie is produced by Dream Warrior Pictures and Ramaniyam Talkies and will have theatrical release in 2017.
கூட்டத்தில் ஒருவன் விமர்சனம்
அஷோக்செல்வன்,சமுத்திரக்கனிப்ரியா ஆனந்த்பால சரவணன் நடித்து.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் படம் 'கூட்டத்தில் ஒருவன்'. ரமணியம் டாக்கீஸ்ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
அஷோக்செல்வன்  பள்ளிப்படிப்பில் டாப்பிலும் இல்லாமல் லோ லெவெலிலும் இல்லாமல் இருக்கும் மாணவர்படிப்பில் மட்டும் இல்லாமல்அனைத்து விஷயங்களிலும் அசமஞ்சமாக இருக்கிறார்இதனால் அவருடைய அப்பாஅம்மா உள்ளிட்ட யாரும் இவரை பெரிதாக கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லுரியில் சேரும் அவர் ஜர்னலிசம் படிக்கிறார்அதே வகுப்பில் படிக்கும் ப்ரியா ஆனந்த்மேல் காதல் கொள்கிறார்ஆனால் ப்ரியா ஆனந்த் அவரின் காதலை ஏற்க மறுக்கிறார்இதனால் மனம் வெறுத்த அவர் தற்கொலை செய்யத்துனிந்து கடலில் இறங்குகிறார்அங்கே தாதா சமுத்திரக்கனியின் மகனை காப்பாற்றுகிறார்அவரும் காப்பாற்றப்பட்டு  அதன் பின்னர்நடக்கும் சம்பவங்களே 'கூட்டத்தில் ஒருவன்' படத்தின் கதைதிரைக்கதைக்ளைமாக்ஸ்..
அறிமுக இயக்குனர் .செ.ஞானவேலின் கதாபாத்திர வடிவமைப்பில் பெரும் குழப்பம்அஷோக் செல்வனை மிடில் கிளாஸ் மாணவன் எனஅறிமுகப்படுத்திவிட்டு பாதிப்படம் வரை அவரை மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் ஒரு சில காட்சிகளில் உருவகப்படுத்தியிருக்கிறார்சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் படம் ரொம்ப நேரம் ஓடுவது போன்ற உணர்வை தருகிறதுகாட்சியமைப்பில் எந்தவிதமான புதுயுக்திகளும்இல்லைபால சரவணன் காமெடி சில ரசிக்கும் படியுள்ளது.
இடைவேளைக்குப் பிறகு க்ளைமாக்ஸை நெருங்கும் காட்சிகள் கொஞ்சம் பரவாயில்லைஎதிர்பாராமல் நடக்கும் சிலகாட்சிகள்சுவாரஷ்யத்தை ஏற்படுத்துகிறதுஅதன் பிறகு போதனைகள் தொடர தியேட்டரில்  இருக்கும் பலர் கொட்டாவி விட சிலர் உச்சுகொட்டுகிறார்கள்இந்தப்படத்தைப் பார்க்கும் சிலர் ஹோட்டலிலோமற்ற இடங்களிலோ சாப்பாட்டை வீண் செய்ய மாட்டார்கள் என்பதுஉறுதிசாப்பாட்டை வீணடிக்ககூடாது என்ற ஒன்றை சொல்வதற்கு சுற்றி வளைத்துகாதல்படிப்புதிறமை என நம்மை சோதித்து விட்டார்பாக்ஸ் ஆபிசில் வெற்றிக்கிடைக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம்.
காதல் பசியில் தோற்றவர் மற்றவர்களின் வயிற்று பசியை போக்குகிறார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment