Saturday 15 July 2017

முத்துலட்சுமி ஆன வரலட்சுமி | Varakaxmi Sarathkumar becomes Muthulakshmi


முத்துலட்சுமி ஆன வரலட்சுமி | Varakaxmi Sarathkumar becomes Muthulakshmi
முத்துலட்சுமி ஆன வரலட்சுமி | Varakaxmi Sarathkumar becomes Muthulakshmi
கடந்த வருடம் மம்மூட்டியுடன் "கசமா" என்ற மலையாள படத்தில் வரலட்சுமி இணைந்து நடித்தார். அதில் தைரியமான பெண்ணாக வந்தார். தற்போது மம்மூட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

மேலும், "காட்ரு" என்ற மலையாள படத்தில் முத்துலட்சுமி என்ற தைரியமான தமிழ் பெண்ணாக வரலட்சுமி நடித்திருக்கிறார். நடிகரும், கதாசிரியருமான முரளி கோபி, ஆசிப் அலி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தை முத்துலட்சுமி வேடத்தில் வரலட்சுமி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

No comments:

Post a Comment