Monday 17 July 2017

22 கோடிக்கு வியாபாரம் பேசப்படுகிறது | Vivegam Movie Creates Massive Records in Pre-Sales


22 கோடிக்கு வியாபாரம் பேசப்படுகிறது | Vivegam Movie Creates Massive Records in Pre-Sales
22 கோடிக்கு வியாபாரம் பேசப்படுகிறது | Vivegam Movie Created Massive Records in Pre-Sales

அஜித் குமார் நடித்த "விவேகம்' படம் வியாபார ரீதியில், அவருடைய முந்தைய படங்களை தாண்டி விட்டது. தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை பெரிய தொகைகளுக்கு வியாபாரமாகி இருக்கிறது. வெளிநாடுகளுக்கான உரிமை ரூ.22 கோடிக்கு பேசப்படுகிறது.

 இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த "கபாலி" படம் ரூ.30 கோடிக்கு மேல் வியாபாரமானது.

No comments:

Post a Comment