Saturday 15 July 2017

மெர்சல் படத்தின் 3வது போஸ்டர் | Thalapathy Vijay’s Mersal Movie 3rd Look Poster Release Date Revealed

விஜய் நடித்து வரும் "மெர்சல்" படத்தில் அவர் முதல் முறையாக 3 வேடங்களில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகும் இதில் கிராமத்து பெரிய மனிதர், ஜல்லிக்கட்டு வீரர், மேஜிக் நிபுணர் ஆகிய வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கான 2 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்து, "மெர்சல்" படத்துக்கான 3-வது போஸ்டர் தயாராகிறது. இது முதல் ரெண்டு போஸ்டர்களையும் மிஞ்சும் விதத்தில் வித்தியாசமான கோணத்தில் வடிவமைப்பதில் அட்லீ தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment