Thursday, 13 July 2017

மாமனாரை குழப்பிய சமந்தா | Samantha Confuses Nagarjuna - Confusion in marriage


மாமனாரை குழப்பிய சமந்தா | Samantha Confuses Nagarjuna - Confusion in marriage
மாமனாரை குழப்பிய சமந்தா | Samantha Confuses Nagarjuna - Confusion in marriage
கூடிய விரைவில் சமந்தா நாக சைத்னயாவுக்கும் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்திற்குள் தன்னுடைய அனைத்து படங்களையும் முடித்து கொடுக்க சமந்தா பிஸியாக உள்ளார்.
இவ்வளவு பிஸியாக இருந்தாலும், சமந்தா தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு, பத்திரிகை நிபுணர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். திருமணத்திற்கு பின் நீங்கள் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டு உள்ளனர். அதை கேட்டதும் சமந்தா கோபத்தில் ஒரு நிருபரிடம் கூறியது என்னவென்றால், "நீங்கள் இந்த கேள்வியை மருத்துவரிடமோ, ஆசிரியரிடமோ கேட்க முடியுமா? நடிகைகள் என்றால் என்ன? திருமணத்திற்கு பின்பு வீட்டில் முடங்கி கிடக்கவேண்டுமா? என்று கேட்டதில்  நிபுணர்கள் சிறிது குழப்பத்தில் இருந்தார்களாம்.
ஏனன்றால், சமந்தாவின் இந்த பதில் தன் ரசிகர்களுக்கா அல்லது மாமனார் நாக அர்ஜுனாவுக்க என்பது தான்  குழப்பம்.



No comments:

Post a Comment