Is Actress Tamanna getting Married | Truth Revealed| தமன்னா கல்யாணம் எப்போ?
Is Actress Tamanna getting Married | Truth Revealed| தமன்னா கல்யாணம் எப்போ?
Tamanna Bhatia’s Marriage Date Revealed? | தமன்னா கல்யாணம் எப்போ?|
Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
‘பாகுபலி’
புகழ் தமன்னாவின் கல்யாணபேச்சு தான் கோடம்பாக்கம் முழுவதும்.
பிரபுதேவாவுடன் தமன்னா காதல் என
பலத்த கிசு கிசு செய்தி
உலாவந்தது போல் இப்போது இந்த
கல்யாணபேச்சும் அடிபட்டு வருகிறது அன்மையில் தமன்னாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு
அவரது வீட்டில் மெகந்தி விழா கோலகலமாக
நடந்தாகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இந்த விழாவில்
கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியது.
இது குறித்து தமன்னா தரப்பினர் தெரிவிக்கும்
போது நடந்த கல்யாண நிச்சயதார்த்த
விழா தமன்னாவுக்கு இல்லை என்றும் நடந்த
விழா அவரது அண்ணனுக்கு என்றும்
தெரிவித்தனர். மேலும் தமன்னாவின் கல்யாணம்
பற்றி கூறியபோது தமன்னா இப்போது பிஸியாக
நடித்து வருகிறார் எனவே அவரது கல்யாணம்
இப்போது இல்லை. தமன்னாவுக்கு எப்போது
விருப்பமோ அப்போது செய்து கொள்வார்
என தெரிவிக்கின்றனர்.
Watch More Exclusive Cinema News, Rasi
Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities
Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe
us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment