இந்தாங்க GST டிஸ்கவுன்ட் | GST Discounts for Cinema Tickets | Tamil Cinema News
இந்தாங்க
GST டிஸ்கவுன்ட் | GST Discounts for Cinema Tickets | Tamil
Cinema News
இந்தாங்க
GST டிஸ்கவுன்ட் | GST Discounts for Cinema Tickets | Tamil
Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
மத்திய
அரசின் நாடு முழுவதும் ஒரே
வரிவிதிப்புக்கொள்கையின் முடிவாக சரக்கு மற்றும்
சேவை வரியின் படி சினிமா
தொழிலுக்காக வரி 28% விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்
ஏற்கனவே விதிக்கபட்டிருந்த( கேளிக்கை வரி ) முனுசிபாலிட்டி வரியான
30% என இரண்டு வரிவிதிப்பும் சேர்ந்து
மொத்தமாக 58% வரி விதிக்கபட்டிருந்தது. இது அதிகப்படியான
வரிவிதிப்பு என கூறி திரையரங்க
உரிமையாளர்கள் சில தினங்களுக்கு முன்னர்
காலவரையின்றி தியேட்டர்களை மூடினர்.
இந்நிலையில்
இந்த இரட்டை வரிவிதிப்பு குறித்து
பல்வேறு சினிமா பிரபலங்கள் கருத்துக்களை
தெரிவித்து வருகின்றனர். கவிஞர்.வைரமுத்துவின் மகனும்
பிரபல பாடலாசிரியருமான மதன் கார்க்கி தனது
டிவிட்டர் பக்கத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் சாதரண சூழ்நிலை ஏற்படும்
வரை தான் எழுதும் பாடல்களின்
சம்பளத்திலிருந்து 15% குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார். இதேபோல் முன்னணி நடிகர்களும்,
தொழில்நுட்ப கலைஞர்களும் முன் வரவேண்டும் என்று
சினிமா ரசிகர்கள் டிவீட் செய்து வருகிறார்கள்.
Watch More Exclusive Cinema News, Rasi
Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities
Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe
us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment