Monday, 29 May 2017

#Rajinikanth #Kalaa #Rajinipolitics

Be it movies or politics, Super Star Rajini is making news on both. Left to Mumbai to join his upcoming movie Kaala with director Pa.Ranjith who earlier gave a massive hit Kabaali. In the recent fans meet, Rajini hinted that he might join politics in near future. The actor's brother Sathya Narayana also confirmed that other details of Rajini's new political party will be announced in July.

Film Industry is surprised in a way that Rajini is acting in films back to back. We have always seen him doing films once in 2 or 3 years. He quickly joined Kaala shooting after completing his work in Endhiran 2.0 with director Shankar. Sources believe that Kaala could be Super Star's final movie  as he would continue to rock in politics. Political analysts reveals that Rajini could pull the crowd and will have a successful career in politics unlike his friends Vijayakanth and Chiranjeevi. Whatver, Kaala will be a spectacular treat for Super star fans.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Oru Iyakkunarin Kadhal Diary Audio Launch | Oru Iyakkunarin Kadhal Diary Movie Audio Launch

Oru Iyakkunarin Kadhal Diary Audio Launch | Director Velu Prabhakaran Speech

Oru Iyakkunarin Kadhal Diary Audio Launch | Music Director Ilayaraja Speech

Ram Gopal Varma Quits his Twitter Account


Ram Gopal Varma Quits his Twitter Account


Ram Gopal Varma Quits his Twitter Account

ட்விட்டருக்கு முழுக்குப்போட்ட ராம்கோபால்வர்மா!
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப்பச்சன் நடிப்பில் அன்மையில் வெளியாகி படுதோல்வி அடைந்த படம் ‘சர்க்கார் 3’.தன்னுடைய ட்விட்டர் வலைப்பக்கத்தில் ரஜினி,ஶ்ரீதேவி,சன்னி லியோன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களையும், அரசியல் பிரமுகர்களையும் தன்னுடைய சர்ச்சை ட்விட்டுக்களால் அதிர வைத்தவர். பல எதிர்ப்பு வந்தாலும் விடாமல் தொடர்ந்துசர்ச்சை பதிவுகளை பதிவிட்டு வந்தார்.
இப்போ மும்பை மாஃபியாக்களை பின்னணியாக கொண்டு 'கன்ஸ் அண்ட் தைஸ்'ன்ற பெயரில் தொடர் ஒன்றை இயக்கிவருகிறார். இந்தத் தொடரின் ட்ரைலரும் கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. விஷயம் என்னான்னா? ட்விட்டர் வலைபக்கத்திலிருந்து தான் விலகப்போறதா அறிவித்திருக்கிறார் ராம்கோபால் வர்மா. கல்லறையில் எழுதி வைப்பது போல் தோற்றம் - 27/5/2009, மறைவு:27/5/2017" என்று எழுதி வைத்துள்ளார். இதை பார்த்து முதலில் சந்தோஷப்பட்ட பலர் பின்னர் அதிர்ந்துபோயுள்ளனர்.
இனிமேல் புகைப்படம்,வீடியோக்களுடன் இஸ்டாகிராமில் கலக்க போவதாக அறிவித்துள்ளார். @RGVzoomin ராம் கோபால் வர்மா. சும்மாவே அதிரவைப்பவர் இன்ஸ்டாகிராமில் என்ன பண்ணபோறாரோ.. என சங்கடத்தில் சில செலிபிரிட்டிகள்.

I didn't satisfy with my performance says Vijay's Actress Nithya Menon


I didn't satisfy with my performance says Vijay's Actress Nithya Menon
I didn't satisfy with my performance says Vijay's Actress Nithya Menon
இதுலயே எனக்கு திருப்தியில்ல..
யாரு.. பார்த்த வேலையின்னு தெரியலை. இனிமே வித்யாமேனன் நடிக்கிறதை விட படங்கள் இயக்குவதில் தான் அதிககவனம் செலுத்தப்போறார்னு யாரோ கொளுத்திப் போட அய்யோ.. அந்த மாதிரியெல்லாம் இல்லிங்கேன்னுவலுக்கட்டாயமா வந்து ஆஜராயிருக்காரு நித்யாமேனன்.
இது பற்றி அவங்க பேசும்போது.. ‘நான் படம் டைரக்ட் பண்ண போறதால புது படங்கள்ல நடிக்கிறதை அவாய்ட் பண்றதாசொல்றது சுத்தப் பொய். இந்த புரளியை யார் கிளப்பிவிட்டாங்கன்னு தெரியலை. ஆனால் நான் டைரக்டர் ஆக சிலர்விரும்புறாங்க. அது எனக்கு சந்தோஷம். எப்பவும் போல கதை கேட்டுகிட்டுதான் இருக்கேன். நல்ல கதையுள்ள படங்களில்நடிக்கவே விருப்பம். அட்லி இயக்கத்தில் விஜயுடன் முதன் முதலா நடித்து வருகிறேன். இந்தப்படம் எனக்கு முக்கியமானபடமாயிருக்கும். விஜய் பழகுறதுக்கு நல்ல மனிதர் நகைச்சுவையுணர்வு மிக்கவர்.
நடிப்பிலேயே எனக்கு இன்னும் முழு திருப்தியில்லை. இதுல டைரக்‌ஷன் பத்தி ஒன்னும் சொல்வதற்கில்லை. என்கிறார்நித்யாமேனன்.

Trisha Krishnan inaugurates CHAO Pan Asian Restaurant at Chennai

Munnodi Film Audio launch | Celebrities Speech at Munnodi Movie Audio Launch

Director Perarasu Speech at Book Launch

Sunday, 28 May 2017

Comedian Ganja Karuppu says,'I owe this life to dir. Bala'


Comedian Ganja Karuppu says,'I owe this life to dir. Bala'
Comedian Ganja Karuppu says, "I owe this life to dir. Bala"

In an exclusive interview with our Pakka Tv, comedian Ganja Karuppu shared his life experiences. He told us that director Bala is the reason behind his lavish life, who introduced the actor in his movie Pithamagan. "Director Ameer also gave me wonderful characters like 'Vaalavandhan' in his films. I'm thankful to both of them whom I consider as my brothers", said Ganja Karuppu.
The interview was on live in Pakka Tv's facebook page, in which he also talked about his downfall as a producer, political interest, his upcoming movies, Rajini's Kaala and many more. You can enjoy the full interview below
‘சினிமாவில் இழந்தது ஏராளம்’ கஞ்சா கருப்பு
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, நம் பக்கா டிவிக்கு ஃபேஸ்புக்  லைவ்வில் அளித்த பிரத்யேக பேட்டியில்சுவாரஸ்யமான தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இயக்குனர் பாலாவின் மூலமாகதான் சினிமாவுக்கு வந்தேன், ஷூட்டிங்கில் சமைப்பதற்காக சென்ற என்னை நடிகனாக்கி அழகு பார்த்தவர்அண்ணன் இயக்குனர் பாலா. அதே போன்று எனக்கு இன்னொரு அண்ணனாக இருந்து ‘வாழவந்தான்’ என்ற அற்புதமான கதாப்பாத்திரத்தை தந்து எனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்தவர் இயக்குனர்அமீர். 
காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த என்னை குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து, என்நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார் இயக்குனர் சமுத்திரக்கனி. இடையில்,  தயாரிப்பாளர் ஆகஅவதாரம் எடுத்து ஒரு படத்தை தயாரித்து, நஷ்டம் அடைந்தேன். அதனால், நான் இழந்ததே அதிகம். என்மீது கொண்ட அன்பினால் இயக்குனர் பாலா என்னை கடிந்து கொண்டார். இனி வெறும் நடிப்பு மட்டுமேஎன்னுடைய வேலையாக இருக்கும். தற்சமயம் ‘பள்ளிப்பருவம்’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்களில் பிசியாகநடித்துக் கொண்டிருக்கிறேன். பக்கா டிவி மூலம் ரசிகர்களுடன் தொடர்பு கொண்டது மகிழ்ச்சிஅளிக்கிறது" என்று நம்மிடம் பேசினார். மேலும், கஞ்சா என்ற பட்டம் எப்படி வந்தது, அரசியல் ஆர்வம், ரஜினியின்’ காலா’ திரைப்படம் பற்றி கஞ்சா கருப்பு அவர்களின் இந்த பேட்டியின் முழு வடிவத்தை ‘பக்கா’ டிவியில் காணலாம். 

Is Rajni all set to quit movies?


Is Rajni all set to quit movies?
Is Rajni all set to quit movies?

Be it movies or politics, Super Star Rajini is making news on both. Left to Mumbai to join his upcoming movie Kaala with director Pa.Ranjith who earlier gave a massive hit Kabaali. In the recent fans meet, Rajini hinted that he might join politics in near future. The actor's brother Sathya Narayana also confirmed that other details of Rajini's new political party will be announced in July.

Film Industry is surprised in a way that Rajini is acting in films back to back. We have always seen him doing films once in 2 or 3 years. He quickly joined Kaala shooting after completing his work in Endhiran 2.0 with director Shankar. Sources believe that Kaala could be Super Star's final movie  as he would continue to rock in politics. Political analysts reveals that Rajini could pull the crowd and will have a successful career in politics unlike his friends Vijayakanth and Chiranjeevi. Whatver, Kaala will be a spectacular treat for Super star fans.

சினிமாவுக்கு  முழுக்கு போடும்  ரஜினி ?

தமிழக அரசியல் மற்றும் சினிமா இரண்டுமே, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சுற்றியே நிகழ்ந்து வருகிறது. ஆனால், ரஜினியோஇயக்குனர் ப.ரஞ்சித்தின் அடுத்த படமானா ‘காலா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பைக்கு சென்றுள்ளார். நீண்ட வருடங்கள் கழித்துதன்னுடைய ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பேசிய அவர் "நான் அரசியலுக்கு வந்தால், ஊழல்செய்பவர்கள், பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுபவர்களை பக்கத்துலயே வைத்துக்கொள்ள மாட்டேன்." எனக் கூறி தன்னுடையஅரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். ஜூலை மாதத்தில், ரஜினி தொடங்க உள்ள கட்சிப்பெயர், அதன் கொடி போன்றவை அறிமுகம்செய்யப்படும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா தெரிவித்திருந்தார். 

இதற்கு முன்னர், இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்த ரஜினி, எந்திரன் 2.0 படத்தின் வேலைகள் முடிந்த உடன் அவரதுஅடுத்த படமான காலாவில் பணியாற்றத் தொடங்கி இருப்பது திரைத்துறையினரையே ஆச்சர்யப்படுத்தி உள்ளது. கபாலி, காலா எனதன்னுடைய வயதிற்கும், கெட்டப்பிற்கும் ஏற்ற கதாப்பாத்திரங்களை அவர் தேர்வு செய்திருப்பதும் புது முயற்சியே. காலா படத்தின்ஷூட்டிங் இன்னும் இரண்டு மாதத்தில் முடிந்துவிடுமாம். அதற்குப் பின்னர் முழுமையாக அரசியல் பக்கம் ரஜினி ஒதுங்கி விடுவார் என்றேதகவல்கள் தெரிவிக்கின்றன. 

திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் ரஜினி செய்யாத சாதனைகள் ஏதும் மிச்சம் இல்லை, அரசியலில் ஈடுபட இதுவே சரியான தருணம் என்றுஅவரது நலம்விரும்பிகளும் அவருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதனால், தற்போது அவர் நடித்து வரும் ‘காலா’ படமே ரஜினியின்கடைசி திரைப்படமாக அமைய வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற விஜயகாந்த், சிரஞ்சீவி போன்ற நடிகர்கள்மீண்டும் சினிமாவுக்கு திரும்பி உள்ள நிலையில், அப்படி ஒரு நிலைமை ரஜினிக்கு ஏற்படாது என்றே தமிழக அரசியலை நன்குஅறிந்தவர்கள் கருத்து கூறியுள்ளனர்.