Comedian Ganja Karuppu says,'I owe this life to dir. Bala'
Comedian Ganja Karuppu says, "I owe this life to dir. Bala"
In an exclusive interview with our Pakka Tv, comedian Ganja Karuppu shared his life experiences. He told us that director Bala is the reason behind his lavish life, who introduced the actor in his movie Pithamagan. "Director Ameer also gave me wonderful characters like 'Vaalavandhan' in his films. I'm thankful to both of them whom I consider as my brothers", said Ganja Karuppu.
The interview was on live in Pakka Tv's facebook page, in which he also talked about his downfall as a producer, political interest, his upcoming movies, Rajini's Kaala and many more. You can enjoy the full interview below
‘சினிமாவில் இழந்தது ஏராளம்’ கஞ்சா கருப்பு
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, நம் பக்கா டிவிக்கு ஃபேஸ்புக் லைவ்வில் அளித்த பிரத்யேக பேட்டியில்சுவாரஸ்யமான தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இயக்குனர் பாலாவின் மூலமாகதான் சினிமாவுக்கு வந்தேன், ஷூட்டிங்கில் சமைப்பதற்காக சென்ற என்னை நடிகனாக்கி அழகு பார்த்தவர்அண்ணன் இயக்குனர் பாலா. அதே போன்று எனக்கு இன்னொரு அண்ணனாக இருந்து ‘வாழவந்தான்’ என்ற அற்புதமான கதாப்பாத்திரத்தை தந்து எனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்தவர் இயக்குனர்அமீர்.
காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த என்னை குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து, என்நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார் இயக்குனர் சமுத்திரக்கனி. இடையில், தயாரிப்பாளர் ஆகஅவதாரம் எடுத்து ஒரு படத்தை தயாரித்து, நஷ்டம் அடைந்தேன். அதனால், நான் இழந்ததே அதிகம். என்மீது கொண்ட அன்பினால் இயக்குனர் பாலா என்னை கடிந்து கொண்டார். இனி வெறும் நடிப்பு மட்டுமேஎன்னுடைய வேலையாக இருக்கும். தற்சமயம் ‘பள்ளிப்பருவம்’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்களில் பிசியாகநடித்துக் கொண்டிருக்கிறேன். பக்கா டிவி மூலம் ரசிகர்களுடன் தொடர்பு கொண்டது மகிழ்ச்சிஅளிக்கிறது" என்று நம்மிடம் பேசினார். மேலும், கஞ்சா என்ற பட்டம் எப்படி வந்தது, அரசியல் ஆர்வம், ரஜினியின்’ காலா’ திரைப்படம் பற்றி கஞ்சா கருப்பு அவர்களின் இந்த பேட்டியின் முழு வடிவத்தை ‘பக்கா’ டிவியில் காணலாம்.

No comments:
Post a Comment