Tuesday, 9 May 2017

அனுஷ்கா இடுப்புக்கு 2 கோடி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

அனுஷ்கா இடுப்புக்கு 2 கோடி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


அனுஷ்கா இடுப்புக்கு 2 கோடி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
20 Crores for Anushka Shetty’s Hip | அனுஷ்கா இடுப்புக்கு 2 கோடி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
என்னது! அனுஷ்கா இடுப்புக்கு 2 கோடியா?
இந்தியா முழுவதும் ஒரே பரப்பரப்பு பாகுபாலி  தான். ஷாருக்கான், அமீர்கான் ,சல்மான்கான் உள்ளிட்ட கான்களின் 100 கோடி கிளப் கோட்டயை தகர்த்து  'பாகுபலி 2' இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி பிரபாஸ் உள்ளிட்டவர்கள் 1000 கோடி கிளப் கோட்டையை உருவாக்கியுள்ளனர். இனி இந்த 1000 கோடி கிளப்பில் எத்தனை பேர்  இணைவார்களோ? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். பாகுபலியை பற்றி தினமும் சுவாரஷ்யமான  புதுப்புது தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது,
தற்போது அனுஷ்காவை பற்றி  ஒரு சுவாரஷ்யமான தகவல் வெளியாகியுள்ளது, என்னவென்றால் ’பாகுபலி 2’.  தேவசேனாவாக நடித்த அனுஷ்கா படத்தில்  ஸ்லிம்மாக காட்சியளிப்பார். 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடித்த அனுஷ்காவா இது என வாய்பிளந்தனர் ரசிகர்கள். மேலும்  பலரும் இது குறித்து  பலவிதமாக பேசிவந்தார். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக ஏற்றிய உடலை இறக்க முடியாமல் இருந்த அனுஸ்காவை வைத்துக்கொண்டு என்னசெய்வது என்று குழம்பிய இயக்குனர் முதலில் அனுஷ்கா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் காட்சியை படமெடுத்தாராம். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வந்த அவர் அனுஷ்கா குண்டு உடம்பை கிராஃபிக்சில் செதுக்கி தள்ளிவிட்டார். ஆமாம், ரசிக மகாஜனங்களே  நீங்கள் பார்த்து ரசித்த சிற்றிடை அனுஷ்கா உண்மையிலேயே கிராஃபிக்சில் செதுக்கப்பட்ட அனுஷ்காதான். இவரது இஞ்சி இடுப்பழகை உருவாக்க ஆனா செலவு வெறும் 2 கூடித்தானாம்! என்ன தலை சுத்துதா?
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment