Sunday, 14 May 2017

Superstar Rajini Wishes Action King Arjun's 150th Film Nibunan Teaser


Superstar Rajini Wishes Action King Arjun's 150th Film Nibunan Teaser
Superstar Rajini Wishes Action King Arjun's 150th Film Nibunan Teaser
Like his mythological namesake, this man is youthful, resourceful, extremely talented, and versatile. But if one were to believe mythological stories, he’s even better than his namesake, in that he is an extremely humble. A self-made actor, martial artist, writer, director and distributor – he had a stellar career that has spanned over three decades and is still going strong.Welcome to the official page of “Action King” Arjun, a man of many talents, and many a hit over the decades. Born to a family with rich celluloid ties, it was only natural for Arjun to take a liking to the silver screen, thought that was not what his parents wanted for him. From his early beginnings in Karnataka, from being inspired by Bruce Lee and learning martial arts, a string of successful action films through the nineties and to branching out as a writer and a director, Arjun has seen it all and done it all.The latest outing of this ageless actor is Nibunan. A thriller helmed by Arun Vaidhyanathan of Kalyana Samayan Sadham fame. This film will see Arjun share screen space with an ensemble cast that includes big names like Prasanna, Vaibhav, Varalakshmi Sarathkumar, Suhasini and Uma Riaz. The film is all set to hit the screens this year. 
Arjun’s career started with the Kannada film Simhada Mari Sainya in the year 1981. After a few Kannada films, he ventured into Kollywood with the film Nandri in the year 1984. A year later, in 1985, he made his Telugu debut with the film Maa Pallelo Gopaludu. In the following years he made a string of films in all three languages and in 1992 decided to branch out and took on the added roles of writer, producer and director in his maiden venture, Sevagan.This film got the attention of Director Shankar who was looking for a lead man for his directorial debut. Then in the year 1993 Gentleman happened, and the rest as they say is history. Gentleman catapulted Arjun to a stature as a big league actor and also won him the state award for the best male lead that year.Arjun is known for his patriotism and the pride for the nation that he tries to imbibe in his films. Nobody can forget films like Jai Hind, Karna, Subash, or his short yet sublime portrayal of a cop caught in the torrents of terrorism in the critically acclaimed Kuruthippunal alongside Kamal Hassan.With the turn of the millennium, Arjun, known for his high-octane action flicks, ventured into softer roles in films such as Vedam, Rhythm and Vanavil, which brought out the versatility of this actor to the fore. He still kept his foot firm on the action pedal, churning out hits like Giri, Aanai Ezhumalai and Durai to name a few.
As Arjun marks an incredible milestone with his 150th film, Nibunan, here's to the Action King  and his upcoming conquests, his passion for martial arts, and his deep patriotic sentiments!
Action King அர்ஜுனின் 150ஆவது படம் 'நிபுணன்'.சூப்பர் ஸ்டார் பாராட்டிய டீசெர்.
 
ஆண்டுகள் பல கடந்தும் தனது கடுமையான உடல் பயிற்சி மற்றும் நல்லொழுக்கம் மூலம் இளமை குன்றாத தோற்றம் கொண்ட Action King அர்ஜுன் passion ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்ய நாதன் தயாரிக்கும் ' நிபுணன்' படம் முலமாக தந்து 150 ஆவது படத்தை பூர்த்தி செய்கிறார். 
 
'அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை தயாரித்து இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..150 படங்களையும் கடந்த அவரது உன்னத உழைப்புக்கும், சற்றும் குறையாத  அவரது உற்சாகத்துக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்லுவேன்.அவர்து சாதனையை கொண்டாடும் விதமாக 'நிபுணன்' படக் குழுவினர் இந்தப் படத்தின் டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட்  செய்து வாழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம். ஆயினும் எங்களுள் ஒரு தயக்கம், இது சாத்தியமா,நடக்குமா, அவ்வாறு ட்வீட் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ற ஐயத்தோடு தான் அவர்களை அணுகினோம். அர்ஜுன் சார் மேல் திரை உலக கலைஞர்கள் வைத்து இருக்கும் மரியாதை என்னவென்று நாங்கள் அறிந்துக் கொண்ட தருணம் இது. நாங்கள் அணுகிய திரை உலக கலைஞர்கள் எல்லோரும் உடனடியாக ஒப்புக் கொண்டனர்.
 
சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் சார் உட்பட எங்கள் படக் குழுவினர் ரஜினி காந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற சென்றோம். அப்போது அவர் 'நிபுணன்' படத்தின் டீசரை பார்த்தார்.  மிக மிக உற்சாகமாகி எங்களை பாராட்டினார். 'This is sure shot winner' என்று அவருக்கே உரிய பாணியில் பாராட்டியதோடு , படம் வெளிவரும் நேரம் தான் நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார். அர்ஜுன் சாருக்கும் , ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்துப் போனோம். நிபுணன் டீசர் வருகின்ற 15ஆம் தேதி வெளி வர உள்ளது. அர்ஜுன் சாருடைய உழைப்பை கொண்டாட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் என்று பெருமையோடுக் கூறினார் இயக்குனர் அருண் வைத்ய நாதன்.

No comments:

Post a Comment