Monday 8 May 2017

தல அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

தல அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தல அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

Thala Ajith gave surprise | தல அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

'காதல் மன்னன்', 'வாலி', 'என்னை அறிந்தால்' போன்ற படங்களில் நடித்த 'சின்ன கலைவாணர்' விவேக்கிற்கு   அஜித்துடன் நெருக்கமான நட்பு இருந்து வருகிறது.  சமீபத்தில்  அஜித் ரசிகர்களிடம்  விவேக்கை பற்றிய செய்தி ஒன்று பரவி வருகிறது. அது என்னவென்றால் அஜித்தும் விவேக்கும் காரில் சென்றுகொண்டிருக்குபோது அஜித் கையில் கட்டிக்கொண்டிருக்கும் 'ரோலெக்ஸ்' வாட்ச் விவேக்கிற்கு  ரொம்ப பிடித்து போய்விட அதை பற்றி விவரங்களை கேட்டாராம் . உடனேயே அஜித் தனது கையிலிருந்த வாட்ச்சை கழட்டி விவேக் கையில் மாட்டிவிட்டதாக செய்திகள் இணைய தளத்தில் பரவி வருகிறது.

இந்த மாதிரியான செய்தி இணையத்தில் பரவி வருவதை மறுத்து ரசிகர்களின் கேள்விக்கு பின் வருமாறு பதிலளித்துள்ளார் விவேக். தல அஜித் எனக்கு பரிசளித்துள்ள வாட்ச்  'சீக்கோ' வாட்ச். நான் கேட்டு கொடுக்கவில்லை என் மீதுள்ள அன்பின் காரணமாக அவர் பரிசளித்தது. சிறந்த மனித நேயம்  படைத்தவர தல அஜித்' என்று  கூறியுள்ளார்.  

Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment