Tuesday, 9 May 2017

Vijay's emotional moment in Thalapthy 61 shooting

Vijay's emotional moment in Thalapthy 61 shooting
Vijay's emotional moment in Thalapthy 61 shooting
Actor Vijay is working with Director Atlee's movie which is referred as Thalapathy 61. After completing two long schedules in Chennai, team Thalapathy 61 has moved to Europe. A source from the crew has revealed a sweet side of Ilayathalapathy. A child artiste was acting with Vijay for entire schedule in Chennai is said to have attached closely with the actor. The boy couldn't digest that he is leaving the sets and could only meet Vijay after months, was on full tears. Noticing the boy sobbing, Vijay enquired the reason. Vijay felt emotional after coming to know the real reason and has promised to meet the boy again.
Directed by Atlee after Theri, Ilayathalapathy Vijay will be seen playing triple roles while the film also has three heroines —Nithya Menon, Samantha Ruth Prabhu and Kajal Aggarwal. SJ Suryah plays the baddie in the yet-untitled film, which has an ensemble of actors including Sathyaraj, Vadivelu and Sathyan playing important roles. Produced by Sri Thenandal Films, AR Rahman is composing the music for the film.
படப்பிபிடிப்பில் கண் கலங்கிய விஜய் 
இளையதளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'தளபதி 61' படப்பிடிப்பில் கண் கலங்கிய சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படத்தில், அவருடன் இனைந்து நடித்த சுட்டித்தனமான  சிறுவனுடன் மிகவும் நட்பாகிவிட்டார். சென்னையில் நடந்த தளபதி 61 ஷெட்யூல் முழுவதுமே விஜயுடன் இருந்துள்ளான் அந்த சிறுவன். தற்போது அடுத்த ஷெட்யூலுக்காக ஐரோப்பா சென்றிருக்கும் தளபதி 61 குழு, மீண்டும் சில மாதங்கள் கழித்தே அந்த சிறுவனுக்கான காட்சிகளை எடுக்க உள்ளனர். விஜயை பிரியப்போவதை எண்ணி கடைசி நாள் ஷூட்டிங்கில் கண்ணீர் விட்டுள்ளான் அந்த சிறுவன். எதற்காக அந்த சிறுவன் சிறுவன் அழுகிறான் என்ற காரணத்தை விசாரித்து அறிந்த விஜய் அச்சிறுவனின் அன்பால் நெகிழ்ந்து கண் கலங்கி உள்ளார். 

நடிகர் விஜய் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தளபதி61 என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர். தளபதி61 படத்தின் இரண்டு ஷூட்டிங் தற்போது சென்னையில் முடிந்துள்ளது. இரண்டு ஷெட்யூல்களாக நடந்த படத்தின் ஷூட்டிங் அடுத்து லண்டனில் தொடங்க உள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர்கள் எஸ்.ஜெ.சூர்யா, சத்யராஜ், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருடன் நடிகர் சத்யனும் நடிக்கின்றார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை அமைப்பது நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

No comments:

Post a Comment