Saturday, 13 May 2017

Arrest warrant issued for famous Bollywood actress

Arrest warrant issued for famous Bollywood actress
Arrest warrant issued for famous Bollywood actress Rakhi Sawant
கைதாகும் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை!
அவ்வபோது தன்னுடைய நடத்தையின் மூலம் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஒருவரை ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கன்னத்தில் அறைந்து கடும் சர்ச்சையில் சிக்கிய அவருக்கு லூதியானா கோர்ட் ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்டை பிறப்பித்துள்ளது.
2016 ஆண்டு தனியார் தொலைக்கட்சி ஒன்றில் பங்கேற்ற ராக்கி சாவந்த், ராமாயணத்தை எழுதிய வால்மீகி  பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். இது ராமாயணத்தை புனிதமாக கருதும் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீது லூதியானா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகக் கோரி பல முறை, சம்மன் அனுப்பியும், ராக்கி சாவந்த் ஆஜராகத காரணத்தால் ராக்கி சாவந்துக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரன்டை, கோர்ட் பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment