Tuesday 9 May 2017

ராஜமௌலி மீது செம கடுப்பில் தமன்னா | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

ராஜமௌலி மீது செம கடுப்பில் தமன்னா | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ராஜமௌலி மீது செம கடுப்பில் தமன்னா | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

Tamanna Bhatia upset with Rajamouli | ராஜமௌலி மீது செம கடுப்பில் தமன்னா | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

பைரஸிக்கு 'பய் பை' சொல்லி ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பாகுபலி 2'  உலகம் முழுவதும் வெற்றிகரமாக அனைத்து தியேட்டர்களிலும் 80% ஆடியன்ஸுடன்  ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக  9 நாளில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் பிரபாஸுக்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி பெரிய தொகை அளித்து தமிழ் படங்களில்  நடிக்க அழைப்புகளும்  விடுக்கப்பட்டு வருகிறதாம்.
இப்படத்தில்  நடித்த நடிகர், நடிகைகள் எல்லாம் புகழின் உச்சயில் இருக்கும் போது நடிகை தமன்னா மட்டும் செம கடுப்பில் இருக்கிறார். அதற்கு காரணம் முதல் பாகமான பாகுபலியில் அதிக காட்சிகளில் தோன்றிய அவருக்கு பாகுபலி 2-ல் காட்சிகள் இல்லாதது தான் அவரின் கோபத்துக்கு காரணம் என்கின்றனர். அனுஷ்காவை  காப்பாற்ற பிரபாஸும்,தமன்னாவும் வரும்போது தமன்னாவுக்கு  டைலாக்குகளும் ,சண்டைக்காட்சிகளும் இருந்ததாம் ஆனால் படத்தில் இடம்பெறவில்லை இதுவே இவரின் கோபத்துக்கு காரணமாம்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment