Wednesday 10 May 2017

நாயகியை வற்புறுத்தும் ஜி.வி.பிரகாஷ் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

நாயகியை வற்புறுத்தும் ஜி.வி.பிரகாஷ் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
நாயகியை வற்புறுத்தும் ஜி.வி.பிரகாஷ் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

GV Prakash Forces Bollywood Actress | நாயகியை வற்புறுத்தும் ஜி.வி.பிரகாஷ் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

இன்றைய தமிழ் சினிமாவில் லோக்கல் சூப்பர் ஸ்டாராக ஆராதிக்கப்பட்டு வருபவர் ஜி.வி.பிரகாஷ். கையில் '10' கும் மேற்பட்ட படங்களை வைத்திருக்கிறார். அத்துடன்  பாலாவின் தயாரிப்பு, இயக்கத்தில் 'நாச்சியார்என்ற படத்தில் ஜோதிகாவின் தம்பியாக நடிப்பதுடன் கோலிவுட்டின்  பிசி நாயகனாக வலம்வருகிறார்.
இந்நிலையில்  நாகசைதன்யா, தமன்னா நடித்து 2011ல்  தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட படம்  ‘100% Love’. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. நாகசைதன்யா கதாபாத்திரத்தில்  நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன்னா கதாபாத்திரத்தில்  ஷ்ரதா கபூர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 'டீன் பத்தி' ஹிந்தி  படத்தின் மூலம் அறிமுகமான ஷ்ரதா கபூர் , 'ஆஷுக்கி 2' படத்தில் புகழின் உச்சத்திற்கு சென்றார். ஜி.வி.பிரகாஷ்  இசையமைக்க உள்ள இப்படத்தில் ஷ்ரதா கபூர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் கிடைக்கும் புகழ்,மரியாதையை எடுத்துக்கூறி  ஷ்ரதா கபூரை தன்னுடன் எப்படியும் நடிக்க வைத்துவிடுவது என்ற முடிவில் இருக்கிறாராம். மேலும் அனுராக் காஷ்யப் மூலமாகவும் ஷ்ரதா கபூரை சம்மதிக்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள் படக்குழுவினர் .
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment