Saturday, 27 May 2017

தனுஷூக்கு தரமறுத்த சிம்பு பாடல்!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


தனுஷூக்கு தரமறுத்த சிம்பு பாடல்!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தனுஷூக்கு தரமறுத்த சிம்பு பாடல்!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
GV Prakash refused to give song for Dhanush | தனுஷூக்கு தரமறுத்த சிம்பு பாடல்!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
இயக்குனர் வெற்றிமாறன், வட சென்னை’-னு எந்த நேரத்தில பேர் வச்சாரோ தெரியலை. படம் இப்போ அப்போ’ன்னு இழுத்து ஒரு வழிய சிலபல மாறுதலுக்கு பிறகு ஆரம்பாமாகப்போகுது. சிம்புவுக்கு பதிலா தனுஷும், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷுக்கு பதிலாக சந்தோஷ் நாரயணனும் ஒப்பந்தம் செய்யபட்டிருக்காங்க.
முதலில் சிம்பு நடிப்பதாக இருந்த ‘வடசென்னை’ படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ‘உருட்டு கண்ணால’ன்ற  ஒரு செம குத்து பாடலை ஏகாதசி வரிகளில் உருவாக்கியிருந்தார். கேட்டவுடனே ஆடத்தோனும் இந்தப்பாடல் வெற்றி மாறனுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. மூன்று பாகமாக உருவாகவிருந்த இந்தப்படத்தில் சிம்பு விலகிகொண்டதால் தனுஷ் உள்ளே வந்தார். தனுஷ் உள்ளே வந்ததால் ஜி.வி.பிரகாஷ் வெளியேறினார். அதன் பிறகு சந்தோஷ் நாரயணன் உள்ளே வந்தார்.
இந்த மாற்றங்கள் வெற்றிமாறனை பாதிச்சிருக்கு எப்படின்னா ‘ஜிவி இசையமைத்த ‘உருட்டு கண்ணால’ பாட்டுக்கும் தனுஷ் ஆட்டத்துக்கும் நல்லாயிருக்கும்னு நினைத்த வெற்றிமாறன் ஜி.வி கிட்ட அந்த பாடலை கேட்டபோது அவர் ‘நோ’ சொல்லிட்டாராம். இந்த பாட்டு சிம்புவுக்காக போட்ட பாடல் நான் தர மாட்டேன்னு சொல்லிட்டு, ‘செம’ படத்தில் நடிக்கும் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் அதை  பயன்படுத்தி கொண்டார் .
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment