Monday 8 May 2017

Suriya tops next to Rajni

Suriya tops next to Rajni
Suriya tops next to Rajni
Actor Suriya is on among the actors who has been active in witter and communicating with their fans directly. Recently, the actor has got 2 million followers in official twitter page. This is a remarkable number for any South Indian actor.
As like his films in Box office Super star Rajni has taken the lead place with more than 4 million followers, followed by actor Suriya with 2 million followers. Ulaganayagan Kamal has more than 1 million followers who became a storm during jallikattu protests. Ilaya Thalapathy Vijay has 4 lakhs followers, however his counterpart Thala Aijith has't joined twitter yet. 
Actor Suriya has thanked his fans and followers for the tremendous amount for followers. Suriya is currently busy dubbing for his upcoming film 'Thaana Sendha koottam' with director Vignesh Sivan. 
ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யா 
தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தங்களின் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். தற்போது  நடிகர் சூர்யா ட்விட்டரில் புதிய சாதனைக்கு சொந்தகாரர் ஆகி இருக்கிறார். தொடர்ச்சியாக பல்வேறு பதிவுகளை இட்டு வரும் நடிகர் சூர்யாவை 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள். இது தென்னிந்திய நடிகர்களும் மிகப்பெரிய சாதனையாகும். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 4மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டு முதல் இடத்தில இருக்கிறார். ரஜினிக்கு அடுத்த இடத்தில சூர்யா இருக்கிறார். நடிகர் கமலஹாசனுக்கு ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இளைய தளபதி விஜய்க்கு 4 லட்சம் ஃபாலோயர்கள் மட்டுமே உள்ளனர். தல அஜித் இது வரை ட்விட்டரில் இணையவில்லை, ஆனாலும், அவரது ரசிகர்கள் அவரது பெயரில் பல பக்கங்களை வைத்துள்ளனர்.

 2 மில்லியனுக்கும் அதிகமான  ஃபாலோயர்களை பெற்றதற்காக தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியாக இருக்கிறார். 

No comments:

Post a Comment