Thursday, 29 June 2017

ரஜினி,அஜீத்,விஜய்யை ஓரம்கட்டிய SK |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

ரஜினி,அஜீத்,விஜய்யை ஓரம்கட்டிய SK |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ரஜினி,அஜீத்,விஜய்யை ஓரம்கட்டிய SK |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Siva Karthikeyan overtakes Rajini, Ajith, Vijay | ரஜினி,அஜீத்,விஜய்யை ஓரம்கட்டிய SK |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக அளவில் அனைவராலும் ரசிக்கப்பட்ட படங்களில் குறிப்பிடதக்க படங்கள் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’. இந்த இரண்டு படங்களுமே விநியோகஸ்தர்களுக்கு வசூலை வாரிக்கொடுத்தது. அஜித், விஜய் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்களை வாங்குவதை விட சிவகார்த்திகேயன் படங்கள் விநியோகஸ்தர்களால் விரும்பி வாங்கப்பட்டு வருகிறது.
‘வேலைக்காரன்’ படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டு அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்றுள்ளது. தொடர்ந்து மற்ற ஏரியாக்களிலும் வியாபாரம் நடந்து வருகிறது. இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பலத்தபோட்டியின் இடையே வாங்கியுள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் 24AM சார்பில் RD.ராஜா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற போது இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். விஜய், அஜித் படங்களே பூஜையன்று வாங்கப்படாத நிலையில் சிவகார்த்திகேயனின் படம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். ரஜினியின் கபாலி படத்தின் சாட்டிலைட் உரிமை இன்னும் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

தளபதிக்கு குரல் கொடுக்கும் ஜி.வி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

தளபதிக்கு குரல் கொடுக்கும் ஜி.வி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தளபதிக்கு குரல் கொடுக்கும் ஜி.வி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
GV Prakash raises his voice for Thalapathy Vijay - Mersal | தளபதிக்கு குரல் கொடுக்கும் ஜி.வி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Music Composer turned actor GV Prakash Kumar has projected himself as a Vijay fan in publicly. Recently he has crooned for a peppy song in his uncle's musical for his favourite Thalapathy's movie named Mersal.  Before Mersal, the last song crooned by GV Prakash for AR Rahman was 'Semozhiyaana Tamil Mozhiyaam' for World Tamil Conference. He has also sung for ARR in movies like Gentlemen and Mudhalvan.

GV Prakash Kumar is the music composer of Mersal director Atlee’s previous two films Raja Rani and Theri with Vijay.Theri became super hit and Vijay's affection for GV has wished to have him in his upcoming movie in any way. Knowing the actor's desire, ARR has asked GVP to crron for this song happily.

Directed by Atlee after Theri, Thalapathy Vijay will be seen playing triple roles while the film also has three heroines —Nithya Menon, Samantha Ruth Prabhu and Kajal Aggarwal. SJ Suryah plays the baddie in the yet-untitled film, which has an ensemble of actors including Sathyaraj, Vadivelu and Sathyan playing important roles. Produced by Sri Thenandal Films, the film is scheduled to release on Diwali 2017.

இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தன்னை தளபதி விஜய் ரசிகராக பொது வெளியில் காட்டிக் கொள்பவர். எல்லோரையும் அண்ணா என்றழைக்கும் விஜயை அண்ணா என்று அழைப்பார் ஜிவி. தற்போது விஜய்க்காக குரல் கொடுத்துள்ளார் ஜிவி. மெர்சல் படத்திற்காக தன்னுடைய மாமா, ஏஆர் ரஹ்மான் இசையில் பக்க மாஸ் பாடல் ஒன்றை பாடிக் கொடுத்துள்ளார் ஜிவி. இதற்கு முன்னர் ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்களில் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ள ஜிவி, உலக செம்மொழி மாநாட்டு பாடலில் பாடியதே ரஹ்மான் இசையில் அவர் பாடிய கடைசி பாடலாகும்.

இதற்கு முன்னர் அட்லீ இயக்கத்தில் வெளியான விஜயின் தெறி படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்திருந்தார். தெறி மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த பாசத்தில், ஜிவி இசை அமைக்காவிட்டாலும் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று விரும்பினாராம் தளபதி. இதை அறிந்த ஏஆர் ரஹ்மான், ஒரு சூப்பரான பாடலை ஜிவிக்கு கொடுத்து விஜயின் ஆசையை நிறை வெற்றி இருக்கிறார்.
மெர்சல் படம் மூலம் நடிகர் விஜய் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர்கள் எஸ்.ஜெ.சூர்யா, சத்யராஜ், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருடன் நடிகர் சத்யனும் நடிக்கின்றார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம், இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

2.0 World Tour Hot Air Balloon Launched at Lake Park, Hollywood

2.0 is an upcoming Indian science fiction film written and directed by S. Shankar, co-written by B.Jeyamohan, and produced by Subaskaran Allirajah, founder of Lyca Productions. A sequel to the 2010 Tamil film Enthiran, the film will feature Rajinikanth reprising the roles of Dr. Vaseegaran and Chitti, alongside Akshay Kumar and Amy Jackson. The film will be released simultaneously in Tamil, Telugu, and Hindi. With an estimated budget of ₹450 crore  it is the most expensive Indian film ever made. The film is expected to be released worldwide on 25 January 2018.

Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Wednesday, 28 June 2017

GV Prakash raises his voice for Thalapathy VIjay

GV Prakash raises his voice for Thalapathy VIjay
GV Prakash raises his voice for Thalapathy VIjay

Music Composer turned actor GV Prakash Kumar has projected himself as a Vijay fan in publicly. Recently he has crooned for a peppy song in his uncle's musical for his favourite Thalapathy's movie named Mersal.  Before Mersal, the last song crooned by GV Prakash for AR Rahman was 'Semozhiyaana Tamil Mozhiyaam' for World Tamil Conference. He has also sung for ARR in movies like Gentlemen and Mudhalvan.

GV Prakash Kumar is the music composer of Mersal director Atlee’s previous two films Raja Rani and Theri with Vijay.Theri became super hit and Vijay's affection for GV has wished to have him in his upcoming movie in any way. Knowing the actor's desire, ARR has asked GVP to crron for this song happily. 

Directed by Atlee after Theri, Thalapathy Vijay will be seen playing triple roles while the film also has three heroines —Nithya Menon, Samantha Ruth Prabhu and Kajal Aggarwal. SJ Suryah plays the baddie in the yet-untitled film, which has an ensemble of actors including Sathyaraj, Vadivelu and Sathyan playing important roles. Produced by Sri Thenandal Films, the film is scheduled to release on Diwali 2017.

தளபதி விஜய்க்காக குரல் கொடுத்த ஜிவி பிரகாஷ்

இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தன்னை தளபதி விஜய் ரசிகராக பொது வெளியில் காட்டிக் கொள்பவர். எல்லோரையும் அண்ணா என்றழைக்கும் விஜயை அண்ணா என்று அழைப்பார் ஜிவி. தற்போது விஜய்க்காக குரல் கொடுத்துள்ளார் ஜிவி. மெர்சல் படத்திற்காக தன்னுடைய மாமா, ஏஆர் ரஹ்மான் இசையில் பக்க மாஸ் பாடல் ஒன்றை பாடிக் கொடுத்துள்ளார் ஜிவி. இதற்கு முன்னர் ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்களில் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ள ஜிவி, உலக செம்மொழி மாநாட்டு பாடலில் பாடியதே ரஹ்மான் இசையில் அவர் பாடிய கடைசி பாடலாகும். 

இதற்கு முன்னர் அட்லீ இயக்கத்தில் வெளியான விஜயின் தெறி படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்திருந்தார். தெறி மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த பாசத்தில், ஜிவி இசை அமைக்காவிட்டாலும் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று விரும்பினாராம் தளபதி. இதை அறிந்த ஏஆர் ரஹ்மான், ஒரு சூப்பரான பாடலை ஜிவிக்கு கொடுத்து விஜயின் ஆசையை நிறை வெற்றி இருக்கிறார்.

மெர்சல் படம் மூலம் நடிகர் விஜய் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர்கள் எஸ்.ஜெ.சூர்யா, சத்யராஜ், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருடன் நடிகர் சத்யனும் நடிக்கின்றார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம், இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. 

Jallikattu Julie's Next Action goes Viral in Bigg Boss

Jallikattu Julie's Next Action goes Viral in Bigg Boss
Jallikattu Julie's Next Action goes Viral in Bigg Boss

பிக் பாஸில் கலக்கும் ஜூலியின் அடுத்த அதிரடி 

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது சாதாரண வழக்குமொழி அல்ல, அது எவ்வளவு உண்மை என்பதற்கு சாட்சியாக பல கதைகள் உண்டு. தமிழக மக்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால், அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவர், அதற்கு சமீபத்திய உதாரணம் ஜூலியானா. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், அரசியல் தலைவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து கூவியது சில செல்போன் கேமராக்கள் மூலம் வைரல் ஹிட் ஆனது. போராட்டம் முடியும் வரை வாட்ஸாப்பில் தினம் தினம் ஜூலியின் வெவ்வேறு கோஷங்கள் வந்து கலக்கின.

சில நாட்களில் பிரபலமான ஜூலியை பற்றி பல்வேறு தவறான தகவல்களும், அவதூறுகளும் வெளியாகாமல் இல்லை. ஏதோ ஒரு வாட்ஸாப் கதாசிரியர் ஜூலியை ஆளும்கட்சி ஆட்கள் கொன்று விட்டதாக கிளப்பி விட்ட கதையையும் பல லட்சம் பேர் ஷேர் செய்தனர். உண்மையில், இதை எல்லாம் படித்துவிட்டு கேலி சிரிப்போடு தன்னுடைய நர்ஸ் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார் ஜூலி. அதன் பின்னர், மக்களுக்கு அரசியல் அதிரடிகளால் தினம் தினம் பொழுதுபோக்கு கிடைக்க கிட்டத்தட்ட ஜூலியை மக்கள் மறந்தே போயினர். 

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் விஜய் டிவியில் இந்தியில் பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் கிளப்பிய பிக் பாஸின் தமிழ் பாதிப்பை தொகுத்து வழங்க ஆரம்பித்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் என்ட்ரி கொடுத்தார் ஜூலி. அது முதலே பிசியாகி விட்டனர் மீம் கிரியேட்டர்கள். அந்நிகழ்ச்சியில் ஜூலி என செய்தாலும், பேசினாலும் உடனே சுடச்ச்சுட மீம்கள் குவிகின்றன. இந்த ரெஸ்பான்ஸை எதிர்பார்த்தே ஜூலியை இந்நிகழ்ச்சியில் சேர்த்தது விஜய் டிவி. ஜூலியுடன் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருக்கும் பிரபலங்கள் பலரும் ஜூலியை தங்களுக்கு ஆபத்தானவராகவே பார்ப்பது தான் ஆச்சர்யம். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஜல்லிக்கட்டுப் போராளி, வீரத் தமிழச்சி என்று இதே சமூக ஊடகர்களால் புகழ்ந்து தள்ளப்பட்ட ஜுலி, தன்னைக் கட்டிப்பிடிக்க அதாவது Hug செய்ய ஆளில்லை என்று சொன்னதாகவும் அதனால் அந்த வீரத்தமிழச்சி மானம் மல்லாந்து விட்டதாக, அதே சமூக ஊடகவியலாளர்கள் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 'தனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை' என்ற தொனியில் அவர் சொன்னதை அருவருக்கத் தக்க வகையில் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனாலும், இவை எல்லாமே ஜூலியின் பாப்புலாரிட்டியை அதிகப்படுத்தி அவரை போட்டியில் நீடிக்கவே செய்ய உதவும். 

கிட்டத்தட்ட ரிட்டயர்மெண்ட் வாங்கும் நிலையில் இருக்கும் பிரபலங்களே பிக் பாஸ் வீட்டில் நிறைந்திருக்கும் நிலையில், ஜூலி ஒருவரை மையப்படுத்தியே பார்வையாளர்களும் இந்நிகழ்ச்சியை நோக்குகின்றனர். ஒருவேளை, ஜூலி இப்போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், இவ்வளவு பாப்புலாரிட்டி கொண்ட ஜூலியை தங்களின் தொகுப்பாளராக தக்க வைத்துக்கொள்ளவே விரும்புகிறதாம் விஜய்டிவி தரப்பு. கேலி, கிண்டல்களை பொறுத்துக் கொண்டு ஜூலி இந்நிகழ்ச்சியில் தொடர்வாரா இல்லையா என்பது இனிவரும் வாரங்களில் தெரியும். 

எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| AAA | Maragatha Naanayam | Vanamagan Box Office Collection

எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| AAA | Maragatha Naanayam | Vanamagan Box Office Collection
எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| AAA | Maragatha Naanayam | Vanamagan Box Office Collection | Tamil Cinema News
இந்த வாரம் கோலிவுட்டில் ரம்ஜான் விடுமுறையை குறிவைத்து வந்த இரண்டு படங்கள் ‘அன்பானவன்,அடங்காதவன்,அசராதவன்’ ,‘வனமகன்’
சிம்பு, தமன்னா,ஷ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தைப் போல நல்ல ஓப்பனிங்கும் இந்தப்படத்திற்கு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட ஃபைனான்ஸ் பிரச்சனையால் அநேக இடங்களில் முதல் காட்சி ரத்தானது.
இதனால் இதன் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டது உண்மை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் போனாதால் இப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் வசூல் குறைந்தது. சிம்புவின் மேனாரிசமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தாலும் கதையும், கதை சொல்லப்பட்ட விதமும் ஒன்றும் புரியாமல் சிம்புவின் ரசிகர்களே விழி பிதுங்கி நின்றனர். மற்ற ரசிகர்கள் பற்றி கேட்கவே வேண்டாம் இன்டர்வல் விட்டவுடன் ஓட்டம்பிடித்தனர்.
மொத்தத்தில் விஜய்க்கு ஒரு ‘சுறா’, அஜித்திற்கு ஒரு ‘ஆழ்வார்’ போல் சிம்புவிற்கு ‘AAA’. சென்னையை பொறுத்தவரை 1.25 கோடி கடந்த 5 நாட்களில் வசூலித்தது.
ஜெயம் ரவி,சாயீஷா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான படம் ‘வனமகன்’ வெளியான இரண்டு தமிழ்ப்படங்களில் வனமகன் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஜெயம் ரவி,சாயீஷா இருவரும் ரசிகர்களை கவர்ந்தனர். இருந்தாலும் மிக மெதுவாக பயணிக்கும் திரைக்கதை, அத்துடன் கதையின் போக்கு முன்னரே தெரிந்துவிடுவதாலும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதே உண்மை. சென்னையை பொறுத்தவரை கடந்த 5 நாட்களில் 95 லட்சம் வசூலித்துள்ளது.
இந்த வாரம் வெளிவந்த இந்த இரண்டு படங்களின் மூலம் விநியோகஸ்தர்கள் போட்ட முதலை எடுப்பதே கஷ்டம் என்கின்றனர். இதில் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் இந்த இரண்டு படங்களுக்கும் முன்னர் வெளியான ஆதி,நிக்கிகல்ரானி நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாணயம்’ இதுவரை 1.25 கோடி வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Again Spyder Movie gets Postponed| மீண்டும் தள்ளிப்போகும் ஸ்பைடர்

Again Spyder Movie gets Postponed| மீண்டும் தள்ளிப்போகும் ஸ்பைடர்
Again Spyder Movie gets Postponed| மீண்டும் தள்ளிப்போகும் ஸ்பைடர்
ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் முதலில் ஜுன் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் பல வேலைகள் முடிவடையாததால் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு முன்பாக முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாம். 

இதனிடையே, இப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியானது.

ப்ரியா பவானி ஷங்கர்- வைபவ் இணைந்தனர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

ப்ரியா பவானி ஷங்கர்- வைபவ் இணைந்தனர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ப்ரியா பவானி ஷங்கர்- வைபவ் இணைந்தனர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Kalyanam Mudhal Kadhal varai fame Priya Bhavani Shankar Joins up with Vaibhav | ப்ரியா பவானி ஷங்கர்- வைபவ் இணைந்தனர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
'பீட்சா' புகழ் கார்த்திக் சுப்பராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 150 படத்திற்கும் மேலாக சப்டைட்லிங் செய்துள்ளது.
 தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக 2015ல் பெஞ்ச் டாக்கீஸ் என்கின்ற பெயரில் 5 குறும்படத்திணையும் 2016 ல் 'அவியல்' என்கின்ற படத்தின் மூலம் 4 குரும்படத்தினையும் ஒன்றினைத்து ஒரு மிகபெரிய சாதனை படைத்து ,குறும்பட இயக்குனர்களுக்கு ஊக்கம் மற்றும் பாதை வழிவகுத்து கொடுத்தது. 
தற்பொழுது தனது சொந்த தயாரிப்பினை வெள்ளித்திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால்பதித்து இரண்டு திரைப்படத்தினையும், வெப் சீரீஸ் ஒன்றினையும் தயரித்துள்ளனர்.
முதலாவதாக ‘மேயாத மான்’ எனும் படத்தினையும் பின்பு “மெர்குரி” எனும் திரைப்படத்தையும், கள்ளசிரிப்பு எனும் வெப் சீரீஸ்சும் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது. மேயாத மானில் நடிகர் வைபவ் நடிக்க நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு. ரத்தினகுமார் இயக்க, புதுமுக ஒளிப்பதிவாளர் திரு. விது ஒளிபதிவு செய்து திரு. சந்தோஷ் நாராயணன் மற்றும் திரு. பிரதீப் குமார் இசையமைத்துள்ளனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Blogger : https://pakkatv.blogspot.in/