Thursday 29 June 2017

தளபதிக்கு குரல் கொடுக்கும் ஜி.வி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


தளபதிக்கு குரல் கொடுக்கும் ஜி.வி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தளபதிக்கு குரல் கொடுக்கும் ஜி.வி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
GV Prakash raises his voice for Thalapathy Vijay - Mersal | தளபதிக்கு குரல் கொடுக்கும் ஜி.வி | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Music Composer turned actor GV Prakash Kumar has projected himself as a Vijay fan in publicly. Recently he has crooned for a peppy song in his uncle's musical for his favourite Thalapathy's movie named Mersal.  Before Mersal, the last song crooned by GV Prakash for AR Rahman was 'Semozhiyaana Tamil Mozhiyaam' for World Tamil Conference. He has also sung for ARR in movies like Gentlemen and Mudhalvan.

GV Prakash Kumar is the music composer of Mersal director Atlee’s previous two films Raja Rani and Theri with Vijay.Theri became super hit and Vijay's affection for GV has wished to have him in his upcoming movie in any way. Knowing the actor's desire, ARR has asked GVP to crron for this song happily.

Directed by Atlee after Theri, Thalapathy Vijay will be seen playing triple roles while the film also has three heroines —Nithya Menon, Samantha Ruth Prabhu and Kajal Aggarwal. SJ Suryah plays the baddie in the yet-untitled film, which has an ensemble of actors including Sathyaraj, Vadivelu and Sathyan playing important roles. Produced by Sri Thenandal Films, the film is scheduled to release on Diwali 2017.

இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தன்னை தளபதி விஜய் ரசிகராக பொது வெளியில் காட்டிக் கொள்பவர். எல்லோரையும் அண்ணா என்றழைக்கும் விஜயை அண்ணா என்று அழைப்பார் ஜிவி. தற்போது விஜய்க்காக குரல் கொடுத்துள்ளார் ஜிவி. மெர்சல் படத்திற்காக தன்னுடைய மாமா, ஏஆர் ரஹ்மான் இசையில் பக்க மாஸ் பாடல் ஒன்றை பாடிக் கொடுத்துள்ளார் ஜிவி. இதற்கு முன்னர் ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்களில் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ள ஜிவி, உலக செம்மொழி மாநாட்டு பாடலில் பாடியதே ரஹ்மான் இசையில் அவர் பாடிய கடைசி பாடலாகும்.

இதற்கு முன்னர் அட்லீ இயக்கத்தில் வெளியான விஜயின் தெறி படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்திருந்தார். தெறி மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த பாசத்தில், ஜிவி இசை அமைக்காவிட்டாலும் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று விரும்பினாராம் தளபதி. இதை அறிந்த ஏஆர் ரஹ்மான், ஒரு சூப்பரான பாடலை ஜிவிக்கு கொடுத்து விஜயின் ஆசையை நிறை வெற்றி இருக்கிறார்.
மெர்சல் படம் மூலம் நடிகர் விஜய் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர்கள் எஸ்.ஜெ.சூர்யா, சத்யராஜ், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருடன் நடிகர் சத்யனும் நடிக்கின்றார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம், இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:





No comments:

Post a Comment