Friday 16 June 2017

விக்ரம் வேதா ரிலீஸ் எப்போ?| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News


விக்ரம் வேதா ரிலீஸ் எப்போ?| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
விக்ரம் வேதா ரிலீஸ் எப்போ?| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
Vikram Vedha Movie Release Date?| விக்ரம் வேதா ரிலீஸ் எப்போ?| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
ஓரம்போ’, ‘வா குவார்ட்டர் கட்டிங்’, படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த படம்விக்ரம் வேதா’. விஜய்சேதுபதி, மாதவன் இருவரும் இணைந்து நடிக்கஒய் நாட் ஸ்டுடியோசார்பில் சஷிகாந்த் தயாரித்து வருகிறார். பயங்கரமான ரௌடி வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க,ரௌடிகளை சுட்டுத்தள்ளும் அதிரடி போலீஸாக மாதவன் நடிக்கிறார். ஷ்ரதா ஶ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.
விக்கிரமாதித்தனும் வேதாளமும் கதையை கொஞ்சம் உல்ட்டா பண்ணி விக்ரம் வேதா படம் உருவாகிவருகிறது. விக்ரம் வேதா படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படத்திற்கான போஸ்ட் புரடக்ஷன்ஸ் விறு விறுப்பாக நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாதவன் இருவரது நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகிடையில் வரும் ஜூலை மாதம் 7 ஆம தேதி வெளியாகவுள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment