Monday 12 June 2017

வல்லரசு வேணாம்.. நல்லரசு போதும் |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


வல்லரசு வேணாம்.. நல்லரசு போதும் |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
வல்லரசு வேணாம்.. நல்லரசு போதும் |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Actor Vijay's Controversial Speech in Award function| வல்லரசு வேணாம்.. நல்லரசு போதும் |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
In an award function, Ilaya Thalapathy Vijay has opened his heart and lashed out at governments for not taking any actions for famer issue. He spoke, "We are happy for getting the food three times, but the farmers are in a position to depend on the free ration rice and their life is in question. 
He continued, "We are talking about super power nation, but what we need is a good governence which should concentrate on farmers issue". It has created waves among the star as VIjay spoke openly at the time when Super Star Rajinikanth is all set to make his political entry. Many have welcomed his speech though. 

விருது வழங்கும் விழாவில் மத்திய,மாநில அரசாங்கங்களை பற்றியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தைப் பற்றியும் பேசி பரபரப்பு கிளப்பி உள்ளார் இளைய தளபதி விஜய். சென்னையில் நேற்று நடந்த ஓரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம். ஆனால், அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகள் நன்றாக இல்லை. அவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். மேலும் விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது." 
"வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்" என்று அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரவுள்ள நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து விஜய் பேசியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், இதற்கு முன்னரே பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்துள்ள விஜய், பல நிகழ்வுகளிலும் தன்னுடைய கருத்தை பதிவு செய்தே வந்துள்ளார். ஆனாலும், தற்போது அவர் பேச்சு பல தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment