Wednesday 7 June 2017

பதிலடி கொடுக்கும் ரஜினிகாந்த்!| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News


பதிலடி கொடுக்கும் ரஜினிகாந்த்!| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
பதிலடி கொடுக்கும் ரஜினிகாந்த்!| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
Rajinikanth Reply on Politics| பதிலடி கொடுக்கும் ரஜினிகாந்த்!| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும்காலாபடத்தின் முதல் ஷெட்யூல் மும்பையில் நேற்றுடன் முடிவடைந்தது. ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட  காட்சிகளை திட்டமிட்டபடி விரைவாகவும் நேர்த்தியாகவும் இயக்கியிருப்பதாக ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியுள்ளார். அத்துடன்வுண்டர்பார் பிலிம்ஸ்நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகளையும் அவர்களது சரியான திட்டமிடலால் தான் எந்தவிதமான தடங்களுமின்றி சிறப்பாக நடந்தது எனக்கூறி அவர்களையும் பாராட்டியுள்ளார். ‘வுண்டர்பார் பிலிம்ஸ்நிறுவனம் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் என்பது குறிப்பிடதக்கது.
காலாபடத்தில் ரஜினிகாந்துடன் நானா படேகர்,சமுத்திரக்கனி, ‘வத்திக்குச்சிதிலீபன், ஹூமாகுரேஷி, ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டில் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
காலாபடத்திற்கு தற்போது குட்டியா ஒரு பிரேக் விடபட்டுள்ளது. இதை பயண்படுத்திக்கொள்ளும் விதமாக ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது தன்னுடைய அரசியல் பிரவேஷம் குறித்து கருத்து கூறியவர்களுக்கு தன்னுடைய பாணியில் பதிலளிக்கவுள்ளாராம். இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிகழ்வை ரஜினி ரசிகர்களை விட அரசியல்வாதிகள் கூர்ந்து கவணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment