Monday 12 June 2017

‘நாயகன்’ உல்ட்டாவா ‘காலா’?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

Is Kala Copycat of Nayagan Movie | ‘நாயகன்உல்ட்டாவாகாலா’?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
காலாபடத்தில் ரஜினிகாந்த் தரப்பும், பிரபல ஹிந்தி நடிகர் நானாபடேகர் தரப்பும் மோதிக்கொள்வது மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு சண்டைக்காட்சி மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறதுஇந்த சண்டைகாட்சியை பரப்பரப்பாக படமாக்கி வருகிறார் திலீப் சுப்புராயன். இவர்கள் இருவரும் மோதி கொள்வதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
பெரிய அதிகார பின்புலத்தைக் கொண்ட அரசியல் வாதியாக வரும் நானாபடேகர் தாராவியில் தமிழர்கள் வசிக்கும் நிலங்களை அபகரிக்க நினைக்கிறார். இது தாராவி தமிழர்களை பாதுகாத்துவரும் ரஜினிகாந்திற்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் பகை மூளுகிறது. அதன் பிறகு என்ன.. நீயா? நானா? போட்டிதான். ‘காலாபடத்தில் வரும் இதே சம்பவம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்,சரன்யா பொன்வண்ணன் நடித்து 1987ல் வெளிவந்தநாயகன்படத்தின் ஒரு முக்கிய சம்பவம். இதனால்நாயகன்படத்தின் இன்னொரு வடிவமாககாலாஇருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் நிலவி வருகிறது.
காலாபடத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். இன்னொரு முக்கியாமான கேரக்டரில் ஹூமாகுரோஷி நடித்து வருகிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, ‘வத்திக்குச்சிதிலீபன், அஞ்சலி பாட்டில் ஆகியோர் நடித்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தேதிக்கு படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான வேலையை தனுஷ் செய்து வருகிறார். மார்ச் மாதத்தில் சந்தோஷ்நாராயணன் இசையமைக்கும் பாடல்களை வெளியிட திட்டமிடபட்டிருக்கிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment