Wednesday 7 June 2017

Who is Dhanush?, Amitabh Bachchan clarifies


Who is Dhanush?, Amitabh Bachchan clarifies
Who is Dhanush?, Amitabh Bachchan clarifies 

Bollywood Super Star Amitabh Bachchan has opened his mind about Dhanush in his twitter.  After releasing the teaser Velai Ila Pattadhari 2, "DHANUSH my co star friend my friend Rajnikanth Son in law", he tweeted. He also congratulated the actor and crew of VIP2. The teaser has got more than 2 million views now and receiving positive notes.

Actor Dhanush has crafted the story of the movie. Directed by Soundarya Rajinikanth, which has Bollywood actress Kajol playing a pivotal role. Velai Illa Pattadhari also has an ensemble of actors including Amala Paul, Vivek, Hrishikesh and Samuthirakani essaying important characters. Composer Sean Roldan's music for the film is all set to release in this month. 

உண்மையில் தனுஷ் யார், ட்விட்டரில் விளக்கிய அமிதாப் 

நடிகர் தனுஷைப் பற்றி இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பரபரப்பான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். நடிகர் தனுஷின் சூப்பர் ஹிட் படமான வேலை இல்லா பட்டதாரியின் இரண்டாம்பாகதின் டீசரை நேற்றைக்கு அமிதாப் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார். அப்போது தனுஷ் யார் என்ற கேள்விக்கு தன்னுடைய பாணியிலேயே பதில் அளித்துள்ளார் அமிதாப். தனுஷ் என் நண்பன், சக நடிகன், என் நண்பர் ரஜினியின் மருமகன். விஐபி-2 டீசரை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி இருக்கிறார் அமிதாப் பச்சன்.

 வேலை இல்லா பட்டதாரி-2 படத்தில்  நடிகர் தனுஷுடன், இந்தியின் முன்னணி நடிகை கஜோல் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத் தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் கஜோல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், அமலா பால், விவேக், சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனுஷ் கதை எழுத, விஐபி-2 படத்தை இயக்கி இருக்கிறார்  சௌந்தர்யா ரஜினிகாந்த். நேற்று வெளியான டீசர் பெரும் வரவேற்பை பெற்று, இதுவரை 2 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. மேலும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்காக இசை அமைத்துள்ள பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment