Imai film, it's a crude love story
* Imai film, it's a crude love story
*Imai this film base was ascertained in the train journey of verity story, which is going to be visualized on the silver screen as a movie.
* A crude love script is mold as a film "Imai"
Love story between an uncivil guy with the balmy and ingenuous girl, how the crushes is being blossom was about the play script.
Vijay K. Mohan directed this film, previously "Nalacharitham Nalam Divasam" and "Venalmaram" his successful films in the Malayalam.
On behalf of J & B Productions, Hardik V. dori has been Produced the film "Imai"
The film completely focused on with the new faces
In the film "Imai" the debut actor Sarish acted in the hero role and Akshya Priya performed as a heroine and her couple of movies had released in the Kollywood. The familiar artist Prakash Raj's brother-in-law and Disco Shanti's brother Arun Thirumozhi Varman done their leading roles in the movie
The Director Vijay.K. Mohan has shared his experience. He believed in, in the Tamil Industry, there is trustworthy for the abilities and innovative artists, in that guts he had entered in the direction in the Kollywood.
The director says that, on the train journey, a guy's realistic love story was depicted as a film "Imai"
Chennai, Pondicherry, Pollachi, Ooty and Govindapuram which is near to the Kerala the film was pictured.
The Imai movie team showed their vigorous by working in the unify and completed the movie within fifty days.
Cinematography speaks out in well manner and it gives a visual treat to the viewers, V. K. Pradeep had worked with many Ad film making companies.
The music directors Mikku kaavil and Aathif have joined and composed for the movie, lyrics for the film is Yugabharathi,and sheerkaali sirpi Choreographer toward the dance sequels done by Dina, Danger Mani covered the stunt portions and Makeup was given by Mitta Antony.
July the film "Imai" will be released
ஒரு முரட்டுத்தனமான காதல் கதை ''இமை''
ஒரு முரட்டுத்தனமான காதல் கதையாக உருவாகியுள்ள படம்
'இமை' .
இது படு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை.
இப்படத்தை இயக்கியிருப்பவர் விஜய் கே.மோகன் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் 'நளசரிதம் நாலாம் திவசம் ' ,'வேனல் மரம் 'என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர்.
படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார்.
முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
நாயகனாக சரிஷ் அறிமுகமாகிறார். நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் நடித்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன. பிரகாஷ் ராஜின் மைத்துனரும் டிஸ்கோ சாந்தியின் சகோதரருமான அருண் திருமொழி வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் விஜய் கே. மோகன் தான் இயக்கும் முதல் படம் பற்றிப் பேசும்போது,
"திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
அந்தத் தைரியத்தில் தான் தமிழில் படம் இயக்கியுள்ளேன் " என்கிறார் இயக்குநர்.
" ஒரு நாள் ரயிலில் கேட்ட ஒருவரது ஆச்சரியமான உண்மைக்கதையையே 'இமை' படமாக உருவாக்கியிருக்கிறேன்." என்கிறார்.
சென்னை , பாண்டிச்சேரி ,பொள்ளாச்சி . ஊட்டி ,கேரளாவிலுள்ள கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஐம்பது நாட்களில் பம்பரமாகச் சுழன்று படத்தை முடித்திருக்கிறது படக்குழு .
நல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும் படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப் . இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர்.
இசையமைப்பாளர்கள் மிக்கு காவில் மற்றும் ஆதி ஃப் என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.பாடல்கள்- யுகபாரதி , நடனம் _ தீனா, ஸ்டண்ட் - டேஞ்சர் மணி , ஒப்பனை மிட்டா ஆண்டனி .ஜூலையில் 'இமை' வெளியாகவுள்ளது.
No comments:
Post a Comment