Wednesday 14 June 2017

Hiphop Tamizha Adhi's 'Meesaya Murukku' gets a release date


Hiphop Tamizha Adhi's 'Meesaya Murukku' gets a release date
Hiphop Tamizha Adhi's 'Meesaya Murukku' gets a release date

ரிலீஸுக்கு ரெடியான ‘மீசைய முறுக்கு
விஷாலால் தமிழ்ச் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் ஹிப் ஹாப் தமிழா ஆதிவிஷாலின் ‘ஆம்பள’ படத்தின் மூலம்இசையமைப்பாளராகி தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்இவரது இசையமைப்பில் உருவான ‘தனி ஒருவன்’ படம் இவரைபுகழின் உச்சிக்கு கொண்டு சென்றதுமேலும் ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போராட்டத் தொடக்கத்தில் நல்ல பெயரைபெற்ற இவர் முடிவில் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதிகதைதிரைக்கதைவசனம் , பாடல்கள் ,எழுதிஇயக்கிஇசையமைத்துள்ள படம் ‘மீசைய முறுக்கு’.ஆதியே ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ‘அவ்னி மூவீஸ் சார்பில் ’சுந்தர்.சி தயாரித்துள்ளார்ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம்இப்படத்தை வெளியிடுகிறதுஅன்மையில் சென்சாருக்கு சென்ற இப்படத்திற்கு சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்ஜூலை மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுகிறது முன்னதாக ட்விட்டர் மூலம் வெளியிடபட்ட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதுகுறிப்பிடதக்கது. .

No comments:

Post a Comment