Friday 16 June 2017

கர்பத்தை மறைக்கும் நஸ்ரியா?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


கர்பத்தை மறைக்கும் நஸ்ரியா?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
கர்பத்தை மறைக்கும் நஸ்ரியா?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Is Actress Nazriya Pregnancy |கர்பத்தை மறைக்கும் நஸ்ரியா?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
மலையாள நடிகை நஸ்ரியா. மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிநேரம்படத்தின் மூலம் கதாநாயகியாக  மலையாளத்திலும், தமிழிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்ஹா போன்ற படங்களில் நடித்து குறுகிய காலங்களில் திறமையான நல்ல நடிகை என்ற பெயரை தமிழிலும், மலையாளத்திலும் பெற்றார்.
பெங்களூர் டேஸ்படத்தில் தன்னுடன் இனைந்து நடித்த பஹத்ஃபாசிலுடன் திருமணம் நடந்தது. நடிக்க வந்த வேகத்திலேயே திருமண வாழ்க்கையிலும் செட்டிலானார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் இவரை பற்றிய செய்தி ஒன்று மலையாளத்திரையுலகில் பரவி வருகிறது. அது என்னவென்றால் நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாகவும் இதன் காரணமாக கொச்சியில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அடிக்கடி சென்று வருவதாகவும் அந்தசெய்தியில் கூறப்படுகிறது. வேகமாக பரவிவரும் இந்தச்செய்தி உண்மையில்லை என்று நஸ்ரியா மறுத்துள்ள அவர் ஹாஸ்பிடலுக்கு வேறு ஒரு காரணத்திற்காக சென்று வந்ததாக தெரிவித்துள்ளாராம்
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment