Wednesday 7 June 2017

ரேவதிக்கு பதில் ரமேஷ் அர்விந்த்| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News


ரேவதிக்கு பதில் ரமேஷ் அர்விந்த்| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
ரேவதிக்கு பதில் ரமேஷ் அர்விந்த்| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
Ramesh Aravind Replaces Revathy | ரேவதிக்கு பதில் ரமேஷ் அர்விந்த்| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
2014 ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் நடித்து விகாஷ்பால் இயக்கத்தில் வெளிவந்த ஹிந்தி படம்குயின்’. நாடு முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பல விருதுகளை குவித்தது. இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி ஏற்பட்டது. போட்டிக்கு நடுவே இப்படத்தின் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளின் ரீமேக் உரிமையை நடிகர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருக்கிறார். ‘குயின்படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகை ரேவதி இயக்குவதாக இருந்தது.
இந்நிலையில்குயின்படத்தை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கவிருக்கிறார். தமிழில் காஜலும், கன்னடத்தில் பருல் யாதவ் இருவரும் கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 120 நாட்களுக்குள் தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அர்விந்த்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment