Monday, 14 November 2016

Actor Vishal Commented About Suspension From Producer Council

Actor-Vishal-Commented-About-Suspension-From-Producer-Council/

Actor Vishal Commented About Suspension From Producer Council
தற்காலிக நீக்கம் குறித்து விஷால் அதிரடி கருத்து!
நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கம், உறுப்பினர் அடிப்படையில் தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இதையடுத்து நேற்று விஷால் உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து  பேசினார்.
" போண்டா பஜ்ஜி என்பது நாம் எல்லாரும் சாப்பிடும் தின்பண்டம், அதற்காக என்னை நீக்கம் செய்தது சரியா என்பது தெரியவில்லை. இதே போல் கருணாஸும் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் சங்கத்தில் போண்டா பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று சொல்லியுள்ளார். அதை பற்றி யாரும் கவனிக்கவில்லை. கேள்வி கேட்பது தவறு இல்லை, அந்த கேள்விக்கு பதில் சொல்வது எல்லா சங்கத்திலும் (நடிகர் சங்கத்திலும் ) உள்ளது.
மேலும் தடை நீக்கம் கடிதம் எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை , நானே பத்திரிகையாளர் நண்பர்கள், சமூகவலைத்தளத்தில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன், இது தான் எனக்கு வருத்தமாக உள்ளது.
மேலும் இந்த தடை நீக்கம் செல்லாது என்பது தான் முக்கியமான தகவல், வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்கள், தலைவர், செயலாளர் கையெழுத்து இல்லை அதன் பிறகு எப்படி செல்லும் என்கிறீர்கள்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பில் ஒரு அணி வரும். அதை நான் இங்கே அறிவிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment