Monday 14 November 2016

Ilayathalapathy Vijay Congratulates PM Modi

Ilayathalapathy-Vijay-Congratulates-PM-Modi/

Ilayathalapathy Vijay Congratulates PM Modi
பிரதமர் மோடியை பாராட்டிய இளையதளபதி விஜய் !
"500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடியின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். இத்திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது.
இதனால் கருப்பு பணம் ஒழியும் அதோடு நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் 20 % பேருக்காக 80% மக்கள் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. இதற்கு ஏற்றார்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம்" என இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து நடிகர் விஜய் கூறினார்.

No comments:

Post a Comment