Wednesday 9 November 2016

Thala 57 Release Date?

Thala-57-Release-Date/
Thala 57 Release Date?
தல 57 எப்போது ரிலீஸ்? முழு விபரம் இதோ.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தல57' படத்தின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட முழுமையாக வெளிநாடுகளில் மட்டும் படப்பிடிப்பு நடத்தி வரும் இப்படக்குழு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக 'பல்கேரியா' செல்கிறது இவ்வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பவுள்ளனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவருவதனால் 2017 ஏப்ரல் மாதத்தில் தல 57 வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

No comments:

Post a Comment