Tuesday 12 September 2017

Neruppu Da| Katha Nayagan Movie Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?


Neruppu Da| Katha Nayagan Movie Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?
Neruppu Da| Katha Nayagan Movie Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| Tamil Cinema News
Neruppu Da| Katha Nayagan Movie Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| Tamil Cinema News| Kollywood News | Tamil Cinema Seithigal
கதாநாயகன், நெருப்புடா ஆகிய இரண்டுமே அந்த படங்களின் கதாநாயகர்களே தயாரித்துள்ளது குறிப்பிடதக்கது. கடந்தவாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் இந்த மக்கள் மத்தியில் தற்போது தான் பிரபலமாகி வருகிறது. இந் நிலையில் துப்பறிவாளன் மற்றும் மகளிர் மட்டும் படங்களின் வருகையால் அந்த இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் தழுவும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
விக்ரம்பிரபு, நிக்கி கல்ராணியுடன் நடித்து முதன் முதலாக சொந்தமாக தயாரித்துள்ள படம் நெருப்புடா. தீயணைப்பு துறையில் பணிபுரிய ஆர்வம் கொண்ட  இளைஞர்களை மய்யப்படுத்தி எடுத்துள்ள படம். தீ அணைப்பு வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாக வந்திருக்கிறது. இதற்காகவே தயாரிப்பாளர் விக்ரம்பிரபுவை பாராட்டாலாம் செப்டம்பர்  8 ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை சென்னை தியேட்டர்களின் மொத்த வசூல் சுமார் 60,85,900 ரூபாய்.
நடிகர் விஷ்னு விஷால் நடித்து தயாரித்துள்ள கதாநாயகன் படத்தை இயக்கியுள்ளார் முருகாணந்தம். காமெடிப்படம் என்பதால் லாஜிக்கை பற்றி கவலைப் படாமல் எடுத்துள்ளார் இயக்குனர். படம் விஷ்னு விஷால், சூரி ஜோடி மட்டுமே படத்தை நகர்த்தி செல்கிறது. சூரியால் சிரிப்பை வரவைக்கமுடியாமல் போவதால் காமெடியை எதிர்ப்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்/
கடந்த நான்கு நாட்களில் கதாநாயகன் படத்தின் சென்னை வசூல் தோராயமாக 73,50,00.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment